உழைப்பால் தன்னை உருவாக்கிக் கொண்ட செழியன்!
சிறுகதை, திரைப்பட ஒளிப்பதிவு, இயக்கம், இசைத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு என்று பன்முகத்தன்மை கொண்ட கலைஞரான இரா.செழியன் நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
சிறுகதையைப் பொறுத்தவரை மிக நுட்பமான மொழியைக் கையாண்டிருக்கிற அவர் எழுதிய சிறுகதைகள்…