புகழ்பெற்ற கை கடிகாரங்களின் பிறப்பிடம்!

உலகில் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வையே நேரம் என்கிறோம். கடந்து போன நேரத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாது. ஆனால், அதனை வீணாக்காமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் செலவிடுவது நம் கையில்…

திராவிடத்தை ஆதரித்த ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்டம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து…

மனிதம் பாடிய மாமனிதரைக் கொண்டாடுவோம்!

நூல் அறிமுகம் : திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாகவும், நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின், ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில்…

அறிவு தான் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்!

தாய் சிலேட் : எதையும் சுதந்திரமாக, சுத்த அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி; அப்போதுதான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்! - தந்தை பெரியார்

எம்.எஸ். சுப்புலெட்சுமியாக ராஷ்மிகா!

கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது.

என்ன விலை: அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பியுள்ள படம்!

விலை மதிக்க முடியாத சிலவற்றை, என்ன விலை என்று கேட்கும் அர்த்தமுள்ள கதை திரைக்கதையோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் ராஜீவ் பாழூர்.

தாயும் மகளும் தனித்துவமிக்கவர்கள்!

'இசையின் அரசி' என்றும், 'பாட்டுக்கொரு சுப்புலட்சுமி' என்றும் போற்றப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மதுரையில் ஒரு இசைப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் சண்முகவடிவு வீணை வாசிப்பதில்…

ஓசோன் படலம்: பூமிக்கு இயற்கை அளித்த உயிர்க்கவசம்!

சூரியனின் ஆபத்தான கதிர்வீச்சிலிருந்து பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்கும் இயற்கை அமைப்பே ஓசோன் படலம் ஆகும். வளிமண்டலத்தின் மேலடுக்கில் உள்ள ஸ்ட்ரேடோஸ்பியர் பகுதியில், புவிப்பரப்பிலிருந்து சுமார் 15 முதல் 30 கிலோ மீட்டர்…

சமூக விடுதலைக்காக எழுதிய மராத்தியப் படைப்பாளி!

“கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக” – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் - வி.சா.காண்டேகர்! “கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்;…

இசை என்பது கடல்; நான் ஒரு மாணவி!

குட்டியூண்டு தெருவில் படு எளிமையான வீடு என்று தான் அந்த வீட்டைச் சொல்ல வேண்டும். கோவிலுக்குப் பெயர் போன மதுரை. மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போகிற மேலக் கோபுரத் தெருவிலிருந்து கிளை பிரிகிற குறுகலான மேல ஹனுமந்தராயன் கோவில் தெரு.…