இடைத்தேர்தல் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள்!
சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டியது தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளப் பெருமக்களைத் தான்.
தமிழகத்தில் இதுவரை பல்வேறு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன.…