எழுத்தாளராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

ஒரு எழுத்தாளருக்கு அழகுணர்ச்சி இருக்க வேண்டும். அழகுணர்ச்சி இல்லாதவர் எழுத்தாளராக வர முடியாது. மென்மையான உணர்வுகள் இருக்க வேண்டும். தடித்தனமான, காண்டாமிருகம் போன்ற மனோபாவம் உடையவர் நல்ல எழுத்தாளராக மாறுவதற்கான வாய்ப்புகள்…

நாம் ரசித்த நடிகைகளுக்குக் குரல் கொடுத்த சரிதா!

இதெல்லாம் பார்த்து, "அடடா... என்ன ஒரு குரல்!"ன்னு நாம ரசிச்சிருப்போம். ஆனால், அந்தக் குரல் யாரோடதுன்னு கேட்டா... பல பேருக்கு தெரியாது! சினிமாவில் நடிக்கிறதுங்கிறது ஒரு கலை. ஆனால், திரையில ஒருத்தர் நடிக்கிற அந்த நடிகையோட உடம்புக்கு பின்னாடி…

இருபெரும் ஆளுமைகளின் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்!

கல்யாணசுந்தரம் - கண்ணதாசன்! இருவருக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் : - ஒற்றுமைகள் : - இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!' இருவரும் சிற்றூர் மண்ணில் பூத்த செந்தமிழ்ப்…

நல்லெண்ணம் கொண்ட நானா படேகர் இளைப்பாறட்டும்!

பிரபல நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் - 8) காலமானார். அவருக்கு வயது 75. மகாராஷ்டிரத்தில் பிறந்த நானா படேகர் 1978-ம் ஆண்டு வெளியான ‘கமன்’ (Gaman) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத்…

தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி இயக்கத்தினர் பேரணியாகச் சென்று வெவ்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல்…

ஞானக்கூத்தனின் கவிதைக் குரல் மிக நுட்பமானவை!

புதுக்கவிதை முயற்சிகளை க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்றவர்கள் 1950-களி லிருந்து முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். 60-களின் இறுதியில் ஞானக்கூத்தன் கவிதை எழுத வருகிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஞானக்கூத்தனின் கவிதைகள்…

தமிழையும் தமிழரையும் போற்றிய பேரறிஞர்!

"கூண்டின் கதவுகள் திறந்தன என்ற கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன என ஆசைக் கனவுகள் உயர்ந்தன" - எனப் பாடுங்குயிலாய்ப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் பூத்த மலர்தான் கவிஞர் முடியரசன். தமிழகத்தின் மூத்த தலைமுறைக்…

சிறுவர்களை ஏன் அரசியலில் சிக்க வைக்கிறார்கள்?

அண்மையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில், அந்த தேர்தல் நடைபெறும்போது நடந்தேறிய பல காட்சிகள் உண்மையாகவே அதிர்ச்சியூட்டுகின்றன. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இரு தொகுதிகளிலும்…

வாழ்வளிக்கும் வேளாண்மைக்கு கை கொடுப்போம்!

மனித நாகரீகத்தின் முதுகெலும்பு எனக் கூறப்படுவது வேளாண்மை. மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழவும் சமூகங்கள் உருவாகவும் இதுவே உதவுகிறது. கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு வேளாண்மையே அடிப்படை ஆதாரமாக உள்ளது.…