சாலமன் பாப்பையாவின் முதல் பட்டிமன்றத் தலைப்பு!
பஞ்சமும் பசியும் நிறையக் குடும்பங்களைச் சொந்த ஊரிலிருந்து விரட்டியிருக்கின்றன.
அப்படியொரு பஞ்சத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திருமங்கலம் பக்கத்திலுள்ள சாத்தங்குடிக் கிராமத்திலிருந்து வேலை தேடி மதுரைக்கு வந்திருக்கிறார்கள் நெசவு மட்டுமே…