அருமை நிழல் :
ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், காரணமானவர்.
குறிப்பு : ம.பொ.சி.க்கு அன்றைய தமிழக முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பொன்னாடை அணிவித்து கெளரவம் செய்கிறார்.