இந்தியாவில் 200 மில்லியன் பேருக்கு அயோடின் குறைபாடு!

அயோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது. அந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின். இன்றைய நாளை, அயோடின் குறைபாடு தினமாக உலகமே அனுசரிக்கிறது. அது…

இலக்கைத் தவற விட்டிருக்கிறதா பல கட்சிகள்!

முன்பெல்லாம், மகாபாரதக் கதைகள் சொல்லப்படும்போது, போர்க் களக் காட்சிகளில் கையில் ஆயுதங்களின்றி நிராயுத பாணிகளாக நிற்பவர்களை பற்றின கதையெல்லாம் கேட்டிருக்கிறோம். சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு அதேமாதிரி தாங்கள் அதுவரை கைகளில்…

உணவென்பது உள்ளங்களை இணைக்கும் பாலம்!

சமையல் என்பது வெறும் வயிறு வளர்க்கும் கலை மட்டுமல்ல; அது மனிதர்களின் உணர்வுகளோடும், பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் இரண்டறக் கலந்த ஒரு உன்னதமான கலையாகும். சுவையான உணவை நம் நாவிற்குத் தந்து, நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்…

கலாமின் கனவை நிறைவேற்றும் விவேக் மனைவி!

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், அவரது பெயரில் நலத்திட்டங்களைச் செய்வது, அவரது நினைவாக மரக்கன்றுகளை நடுவது என வாழ்ந்து வந்தார்.…

அதிமுக துவக்க நாளில் தொண்டர்களுக்கு ஒரு செய்தி!

அக்டோபர் 17 - அதிமுக என்கின்ற மகத்தான பொன்விழா கண்ட இயக்கம் துவக்கப்பட்ட நாள். இதே நாளில் மிக எளிமையாக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைத் துவக்கியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் நம் நினைவுகளில் ஐக்கியமாகி 40…

வீட்டுக்குள் உஷார்..!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: எல்நினோ தட்பவெப்ப மாற்றம் இப்படியெல்லாம் மாறுதலை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நம்மைச் சுற்றி பல மாற்றங்கள் விசித்திரமாக நடந்துகொண்டிருக்கின்றன. முன்பு எப்போதும் இல்லாத விதத்தில், யானைகள் சர்வசாதாரணமாக…

ஏழ்மையே இல்லாத நாள் என்று வரும்?

அக்டோபர் - 17 : இன்று உலக வறுமை ஒழிப்பு தினம் மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை…. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

எம்.ஜி.ஆருக்குப் பின்னால் நின்ற தொண்டர்கள்!

1972-74க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும். தலைவராக வேண்டும் என்கிற விருப்பம் எப்போதுமே இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.…

வெற்றியும் தோல்வியும்!

இன்றைய நச் : ஒரு கட்சி வெற்றிபெறும்போது அதன் காரணத்தை சரிவர உணராமலேயே ஆரவாரமாய்க் கொண்டாடுகிறார்கள். அதேசமயம் ஒரு கட்சி தோல்வி அடையும்போது அதன் காரணம் சரிவர புரிபடாமல் பலமுறை ‘போஸ்ட்மார்ட்டம்’ நடக்கிறது.