உலகை மாற்ற உருவான நல்லுள்ளங்கள்!

அக்டோபர் 5 : உலக ஆசிரியர் தினம் கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து…

ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் வலம் வரும் எம்.ஜி.ஆர்!

இடைத்தேர்தல் நடப்பதையொட்டி தமிழகத்தில் நடந்த வெவ்வேறு பரப்புரையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல அரசியல் உணர்வு கலந்த பாடல்கள் நினைவூட்டப்பட்டிருக்கின்றன. தமிழக சட்டசபையில் மட்டுமல்ல, தேர்தல் பரப்புரை போன்ற தருணங்களிலும் மக்கள் திலகம்…

சாதிக்கு சாட்டையடி கொடுத்த முன்னோடி!

21-ஆம் நூற்றாண்டில் யாவும் தொழில்நுட்பம்… யாவரிடமும் தொடுதிரை செல்போன் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், தொட்டால் தீட்டு… பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை…

தமிழும் ஐராவதம் மகாதேவனும்!

அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள். ஆனால், தினமணி…

வில்லனாக நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்!

எனக்கு சத்யராஜ் சாரிடம் பிடித்தது அவர் ‘ஆன்டி ஹீரோவாக' நடிப்பதுதான். இவர் வில்லனாக நடித்த பல படங்களை ரொம்ப ரசிச்சிருக்கேன். படு கேசுவலாக இவர் பேசும் டயலாக்குகள் ரசிக்கும்படி இருக்கும். காக்கிச் சட்டை, நூறாவது நாள், 24 மணி நேரம், அமைதிப்படை…

தமிழறிஞர்களைப் போற்றிய பொன்மனச் செம்மல்!

அருமை நிழல் : ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், காரணமானவர். குறிப்பு : ம.பொ.சி.க்கு…

எதை எப்படிச் செய்வது?

பரண் : “நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால், எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்”. - ஜென் தத்துவம்

பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட மாரி அறவாழி!

மா.சேதுரத்தினம் எனும் இயற்பெயருடைய இவர் புனைபெயராக மாரி. அறவாழி என்று வைத்துக் கொண்டார். சேலம் நகராட்சிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்த பின்பு இந்திய அஞ்சல் துறைப் பணியில் சேர்ந்தார். அஞ்சல் துறையில்…

இடைத்தேர்தல் களம் – இறுதிக்கட்ட நிலவரம்!

நிஜமாகவே சுற்றிலும் வெப்பம் தகிக்கிற வெயில் மாதிரியே இடைத்தேர்தல் நடக்க இருக்கும் இரு தொகுதிகளிலும் உண்மையாகவே வெப்ப அனல் அடிக்கிறது. இரு தொகுதிகளிலும் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு போன பிறகு எதிர்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின்…

இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா?

பரண் : “வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் எனப் பல ஆடைகளை நான் அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணி கூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்கிற கேள்வியை எனக்குள்…