வெற்றியும் தோல்வியும்!

இன்றைய நச் :

ஒரு கட்சி வெற்றிபெறும்போது
அதன் காரணத்தை
சரிவர உணராமலேயே
ஆரவாரமாய்க் கொண்டாடுகிறார்கள்.

அதேசமயம் ஒரு கட்சி தோல்வி அடையும்போது
அதன் காரணம்
சரிவர புரிபடாமல்
பலமுறை ‘போஸ்ட்மார்ட்டம்’ நடக்கிறது.

vels
You might also like