புலமைப்பித்தனின் மிகச் சிறந்த 10 பாடல்கள்!
''அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே...
சுகம் பல தரும் தமிழ்ப்பா...
சுவையொடு கவிதைகள் தா... தமிழே நாளும் நீ பாடு!''
இளையராஜாவுக்குப் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன்.…