கானா பாடலுக்கு முன்னோடியான தேவா!

தற்போது வருகிற பல திரைப்படங்களில் கானா பாடல்கள் இடம்பெற்று அவை பெரும் வரவேற்பு பெறுகின்றன. அப்படி கானா பாடி பெருமளவில் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்த இம்மாதிரியான கானாவை தமிழ்த் திரையிசை உலகில் முதலில்…

குப்பை மேலாண்மையில் முன்னோடியான தமிழகம்!

இன்று மனித குலம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் சவால்களில் ஒன்று குப்பை மேலாண்மை. மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் மற்றும் நவீன நுகர்வோர் கலாச்சாரம் ஆகியவை காரணமாக உலக அளவில் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து…

தனிப்பட்ட விரோதங்களை என்றுமே பார்ப்பதில்லை!

"பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா" - கவியரசர் கண்ணதாசன் கண்ணதாசன் நினைவுநாள் (24 ஜுன் 1927 – 17 அக்டோபர் 1981). * “என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ,…

கடன் வசூலும் கத்திரிப் பூ கலரும்…!

வாசிப்பின் ருசி : கத்திரிப் பூவின் கருநீலத்தை, ஒரு கருநீலக் கத்தரிக்காயை, கையில் தென்னியிருக்கும் முதிய நரம்பை வரைய முடிகிற ஜெயாம்மா ஒரு நல்ல கலைஞர்தான். நான் வங்கிக் கள அதிகாரிப் பணியில் இருக்கும்போது கடன்…

‘உலக உணவு தினம்’ ஏன் இவ்வளவு முக்கியம்?

போருக்கு ஆயுதமாகும் பசி : உலக உணவு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டியல் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை…

மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்ட மயக்கவியல் துறை!

அக்டோபர் 16 : உலக மயக்கவியல் தினம் மயக்கவியல் என்பது, மருத்துவத் துறையில் இன்றியமையாத ஒன்றாகும். காரணம் இத்துறை மட்டும் இல்லாமல் போயிருந்தால், அறுவை சிகிச்சையென்பது வலி நிறைந்த ஒன்றாகவே இன்றளவும் இருந்திருக்கும். ஏனெனில் சில…

கர்ஜனைக்கு ஓய்வு தந்த தருணத்தில் சிவாஜி!

இயக்குநர் ஏ.பீம்சிங், சிவாஜி கணேசனை வைத்து 'ப'என்ற எழுத்தில் தொடங்கும் பல குடும்பக் காவியங்களை இயக்கியுள்ளார். 1962-ல் 'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படம் அவற்றில் ஒன்று. படிப்பை விட மனிதநேயமும் பாசமுமே முக்கியம் என்பதை அழகாக…

காற்றில் கரையாத ஆற்றல் பெற்ற வாலியின் பாடல்கள்!

கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் கொடிகட்டிக் கோலோச்சிய காலத்திலேயே அவர்களுக்கு எதிர்க்கடை போட்ட துணிச்சல்காரர் கவிஞர் வாலி. வியப்பு அவருக்கும் அமோகமாக வியாபாரமாயிற்று. எம்.ஜி.ஆருக்கென்று மக்களிடத்தில் ஒரு மனவடிவம் உண்டு அதை…

டெல்லி ஜந்தர் மந்தரும் தமிழ்நாட்டு மெரினாவும்!

கடந்த 10-ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, போராட்டத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் திரளாகப் பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர். அப்போது நடந்த கடுமையான…

கறுப்பினத் தாரகை ஓப்ரா வின்ஃப்ரே!

நாடு, மொழி, இனம் என பல்வேறு எல்லைகளைக் கடந்து உலகம் ஒரே குடையின் கீழ் பறந்து விரிந்து சென்று கொண்டிருக்கும் வேளையிலும், குறிப்பிட்ட துறைகளில் மிளிர்வதற்கு, அழகும் நிறமுமே அடிப்படை தேவையாக உள்ளது. இத்தகைய ஒன்றுதான் ஊடகத்துறை. அதிலும்…