நல்லெண்ணம் கொண்ட நானா படேகர் இளைப்பாறட்டும்!

பிரபல நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் - 8) காலமானார். அவருக்கு வயது 75. மகாராஷ்டிரத்தில் பிறந்த நானா படேகர் 1978-ம் ஆண்டு வெளியான ‘கமன்’ (Gaman) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத்…

தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சி இயக்கத்தினர் பேரணியாகச் சென்று வெவ்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான ராகுல்…

ஞானக்கூத்தனின் கவிதைக் குரல் மிக நுட்பமானவை!

புதுக்கவிதை முயற்சிகளை க.நா.சு., சி.சு. செல்லப்பா போன்றவர்கள் 1950-களி லிருந்து முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள். 60-களின் இறுதியில் ஞானக்கூத்தன் கவிதை எழுத வருகிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஞானக்கூத்தனின் கவிதைகள்…

தமிழையும் தமிழரையும் போற்றிய பேரறிஞர்!

"கூண்டின் கதவுகள் திறந்தன என்ற கோலச் சிறகுகள் விரிந்தன யாண்டும் நினைவுகள் பரந்தன என ஆசைக் கனவுகள் உயர்ந்தன" - எனப் பாடுங்குயிலாய்ப் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில் பூத்த மலர்தான் கவிஞர் முடியரசன். தமிழகத்தின் மூத்த தலைமுறைக்…

சிறுவர்களை ஏன் அரசியலில் சிக்க வைக்கிறார்கள்?

அண்மையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில், அந்த தேர்தல் நடைபெறும்போது நடந்தேறிய பல காட்சிகள் உண்மையாகவே அதிர்ச்சியூட்டுகின்றன. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்தே இரு தொகுதிகளிலும்…

வாழ்வளிக்கும் வேளாண்மைக்கு கை கொடுப்போம்!

மனித நாகரீகத்தின் முதுகெலும்பு எனக் கூறப்படுவது வேளாண்மை. மனிதன் ஓரிடத்தில் நிலைத்து வாழவும் சமூகங்கள் உருவாகவும் இதுவே உதவுகிறது. கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு வேளாண்மையே அடிப்படை ஆதாரமாக உள்ளது.…

இடைத்தேர்தல் எழுப்பும் அடிப்படைக் கேள்விகள்!

சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் முதலில் மதிப்புக் கொடுக்க வேண்டியது தங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய வாக்காளப் பெருமக்களைத் தான். தமிழகத்தில் இதுவரை பல்வேறு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன.…

தெரியாத உயரமும் உருவமும்!

இன்றைய நச் : பிரபலங்களில் பெரும்பாலானோருக்கு அவர்களைச் சுற்றி மிகைப்படுத்தப்படும் கண்ணாடியைப் போல சிலர் இருப்பதால், அவர்களுக்கே அவர்களது சரியான உருவமும், உயரமும் கூட தெரிவதில்லை!

வார்த்தைகளின் வலிமை!

தாய் சிலேட்: உங்களுடைய வார்த்தைகளுக்கு அளப்பரிய சக்தி இருக்கிறது; அவற்றால் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்! - டோனி ராபின்ஸ்

இளங்கோவன்: வசன கர்த்தாக்களின் ‘பிதாமகன்’!

மெளனப் படங்களில் தொடங்கிய தமிழ் சினிமா, பிறகு பேசும் படமாகப் பரிணாமம் பெற்றபோது புராணக் கதைகளை வைத்தே படங்கள் எடுக்கப்பட்டன. வசனத்துக்குப் பதிலாக பெரும்பாலும் பாடல்களே பயன்படுத்தப்பட்ட காலம் அது. ஒரு படத்தில் சராசரி இருபத்தைந்து…