Browsing Category
பிரபலங்களின் நேர்காணல்கள்
பாரதிராஜாவைப் புகழ்ந்து பேசிய கி.ராஜநாராயணன்!
ஆச்சர்யம் தான்.
புதுவையில் அப்போது வசித்துவந்த கி.ராஜநாராயணன் அவர்களைப் பார்க்கப் போனபோது வழக்கம்போல அவருக்கே உரித்தான கேலி கலந்த மொழியுடன் சொல்லிக் கொண்டு போனவர், இடையில் நிறுத்தி இப்படிச் சொன்னார்:
“இதுவரை எவ்வளவோ படைப்புகளை…
கவிதை, திரையிசைப் பாடல் – எது தனித்துவமானவை?
கேள்வி: கவிதை ஆக்கம், திரைப்படப் பாடல் ஆக்கம் இவை இரண்டுக்குமான தனித் தன்மையாக எதைப் பார்க்கிறீர்கள்?
கவிஞர் மு.மேத்தா பதில்: கவிதை என்னுடைய சொந்த படைப்பு. என்னுடைய சொந்த படைப்பில் வேறுயாரும் குறுக்கிடுவதற்கு இடம் கிடையாது.
ஆனால்,…
பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!
கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என…
எதுவாக இருந்தாலும் மறக்க கத்துக்கோ!
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசுக்கு நடிகர் நாகேஷ் செய்த அட்வைஸ்.
இளவரசுவின் கேள்வி: 'இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு' என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாகேஷின் பதில்: இல்லை இது தவறு.…
இளையராஜா யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை!
கேள்வி : இளையராஜா - ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது?
ராஜ்கிரண் பதில் :
இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக்…
கோவை மண் தான் எனக்கு சொர்க்கம்!
வாசகரின் கேள்வி: சொந்த ஊரை விட்டு வெளியூரில் குடியேற விரும்பாத நீங்கள் சென்னையில் பிறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ உயரங்களை தொட்டிருப்பீர்கள். அது பற்றி என்றாவது வருத்தப்பட்டது உண்டா?
(அ.பேச்சியப்பன், இராசபாளையம்)…
சிவாஜிக்கு ஜாதகம் கணித்துச்சொன்ன வெ.ஆ.மூர்த்தி!
தமிழ்த் திரையுலகில் நீண்ட காலத் திரை அனுபவம் கொண்டவரான வெண்ணிற ஆடை மூர்த்தி தன்னுடைய திரையுலக அனுபவங்களைப் பத்திரிகையாளரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து சில பகுதிகள்.
எனக்கும் சோ போன்று திரையுலகில் 50…
இலக்கியத்துக்கு ஓவியம் எந்தளவுக்கு முக்கியம்?
ஓவியத்துறையில் கடந்த 25 வருடங்களாக காத்திரமாக இயங்கி வருபவர் டிராட்ஸ்கி மருது. 1977ல் சிறந்த ஓவியராக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.
இந்திய அளவில் பல ஓவியக் கண்காட்சிகள் நடத்தியுள்ளார். உலக அளவில் ‘Best Collections’…
யாருடன் கூட்டணி வைத்தாலும் கொள்கையில் தெளிவாக இருக்கும் திமுக!
கேள்வி : பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?
கலைஞர் பதில்: “யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக கொள்கையில் தெளிவாகவும் தனித்தன்மையுடனும் திமுக இருக்கும் என்பதும் அதற்கு மாறாக எதுவும் நடந்தால் கொள்கைக்காக எந்த இழப்பையும் எதிர்கொள்ளும்…
உண்மையும் புனைவும் கலந்திருப்பதுதான் இலக்கியம்!
கேள்வி:
இலக்கியம் என்பதில் கற்பனை வேண்டும் என்பது ஒரு பார்வை... தாம் பார்த்த உண்மைகளை அப்படியே பதிவு செய்ய வேண்டும் என்பது சிலர் கருத்து... உங்க்ள் பார்வை ?
எழுத்தாளர் இமையம் பதில்
நிஜமும் புனைவும் கலந்ததுதான் இலக்கியப் படைப்பு.…