சிக்காடாக்கள்: வியப்பூட்டும் அறிவியலில் ஒரு பகுதி!

சில நேரங்களில் மாலைப் பொழுதில் மரங்கள் நிறைந்த பகுதிகளில் பூச்சிகள் எழுப்பும் ரீங்கார ஒலியை நம்மில் பலரும் கேட்டிருப்போம். ஆனால், அந்த ஒலியை எழுப்பும் சிக்காடா (Cicada) பூச்சிகளைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சிக்காடாக்கள்…

வாழ்க்கைக்கான அர்த்தம் எது?

பரண் : “வசந்தம் வருகிறது; போகிறது. வாழ்க்கை என்னவோ இருந்த இடத்திலேயே இருக்கிறது” - கவிஞர் வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ நூலில், அவர் மொழிபெயர்த்த உருது கஜல் கவிதையின் தமிழாக்கம்.

மீண்டும் உயிர்பெறும் ஆட்டோ மீட்டர்கள்!

சென்னை பெருநகரம் உட்பட தமிழகத்தில் சில லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆட்டோ என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கான வாகனம் என்பதைப் போலத்தான் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த ஆட்டோ இயங்குவதற்கான ஆப்-ஐ தன் கைவசம் வைத்திருக்கிற சில நிறுவனங்கள்…

ஆத்மார்த்த சீடனைக் கண்டுணர்ந்த குரு!

“என்ன வாத்தியம் வாசிக்கத் தெரியும்?” ஜி.கே.வெங்கடேஷ் கேட்கிறார் “ஆர்மோனியம் வாசிப்பேன்” - இளையராஜா "ஆர்மோனியம் எல்லாம் வேலைக்காகாது, கிட்டாரை எடுத்துக்கிட்டு வா" என்று பணிக்கிறார் ஜி.கே.வெங்கடேஷ். இளையராஜா தன் இசைக் குரு தன்ராஜ்…

கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் கலை!

அக்டோபர் 28 : சர்வதேச அனிமேஷன் தினம். கற்பனையில் உதிக்கும் எளிய கோடுகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்து, அவற்றை அசையும் காட்சிப் படிமங்களாக மாற்றி அமைக்கும் கலை தான் அனிமேஷன். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி உலகம்…

கதையைக் கேட்டு ‘அட’ என்பீர்களா, ‘அடடே’ என்பீர்களா?

‘அட!’ இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் நீங்கள் இப்படிச் சொல்லலாம். அடடே என்றுகூட வியப்படையலாம். சரி... பதிவுக்குள் போகலாம். அந்தப் பெண்ணின் பெயர் அடா பிளாக்ஜேக். வயது வெறும் 23 தான். இனுபியாக் என்ற எஸ்கிமோ…

நம்மை நெருங்கும் சைபர் குற்றங்கள் – உஷார்!

நவீனத் தொழில்நுட்ப வசதி பெருகப் பெருக அது தொடர்பான வெவ்வேறு குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. மிக அண்மைக் காலத்தில் நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றானதைப் போல மாறிவிட்ட செல்போன்களைப் பயன்படுத்தி அவற்றை ஹேக் செய்து அல்லது பல்வேறு…

தமிழர்களின் திணைக் கோட்பாடு!

திணை என்பது வெறும் நிலப்பிரிவின் பெயரல்ல. தமிழர்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து, அறத்தோடு வழிநடத்திய ஒரு மிகப்பெரிய வாழ்வியல் கோட்பாடு.

உங்கள் பேச்சின் எடை உங்களுக்குத் தெரிகிறதா?

எவ்வளவோ நாகரீகமான அரசியல் மேடைகளைப் பார்த்த நமக்கு அண்மைக் காலத்திய அரசியல் மேடைகளில் கொதிநிலையில் வெளியாகும் வன்மம் நிறைந்த பேச்சுக்களைப் பார்க்க சகிக்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் ஆபாசப் பேச்சுக்கள் எப்போதும் ஒரு…