விளையாட்டின் பெயரால் காளைகளை வதைக்கலாமா?

காளை விடும் விழாக்கள் என்பவை நம் மண்ணின் மரபோடும், கால்நடை வளர்ப்பின் மீதான அன்போடும் தொடர்புடையவை. ஆனால், மரபு என்ற பெயரில் ஒரு உயிரினத்தின் வேதனையை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? குறிப்பாக, வேகமாக ஓடும் காளைகளின் நேரத்தைக்…

எவை எவற்றைத் தான் காது கொடுத்துக் கேட்பது?

தமிழக அரசியல் சூழலில் வெவ்வேறு கால கட்டங்களில் பொதுவெளி மிக மோசமானதாக இருந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி படுகேவலாமான முறையில் பேசுவதை இங்கு எதிர்க்கட்சிகள் நாகரிகமாகவே கையாண்டிருக்கிறார்கள். அதிலும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான…

அடுத்தடுத்து அச்சுறுத்தும் புயல் எச்சரிக்கைகள்!

சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் மழைக்கால பாதிப்புகள் தொடங்கி விட்டன. வடகிழக்குப் பருவமழை துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததில் இருந்தே, வெவ்வேறு காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் புயல் அறிவிப்புகளும்…

பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது?

மேலே உள்ள தலைப்பில் நாம் எழுப்பியிருக்கும் கேள்வி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் மனதில் எழுப்பியிருக்கும் கேள்வி. வெளிச்சந்தையில் சட்டென்று அரிசியின் விலை உயர்கிறது. பருப்பு, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும்…

மண்ணை வளமாக்கும் மகத்தான உயிரினம்!

உலகில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. இவற்றில் உரத்துக்காகவும இனப் பெருக்கத்துக்காகவும் பயன்படுபவை மிகச் சில. இதில் மண்ணின் மேற்பரப்பில் வாழும் புழுக்களே, மண்புழு உரம் தயாரிக்க மிகவும் ஏற்றவையாக கருதப்படுகின்றன.…

இந்தியாவில் 200 மில்லியன் பேருக்கு அயோடின் குறைபாடு!

அயோடின் ஒரு நுண்ணிய உணவு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது. அந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட உதவுவது அயோடின். இன்றைய நாளை, அயோடின் குறைபாடு தினமாக உலகமே அனுசரிக்கிறது. அது…

இலக்கைத் தவற விட்டிருக்கிறதா பல கட்சிகள்!

முன்பெல்லாம், மகாபாரதக் கதைகள் சொல்லப்படும்போது, போர்க் களக் காட்சிகளில் கையில் ஆயுதங்களின்றி நிராயுத பாணிகளாக நிற்பவர்களை பற்றின கதையெல்லாம் கேட்டிருக்கிறோம். சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு அதேமாதிரி தாங்கள் அதுவரை கைகளில்…

உணவென்பது உள்ளங்களை இணைக்கும் பாலம்!

சமையல் என்பது வெறும் வயிறு வளர்க்கும் கலை மட்டுமல்ல; அது மனிதர்களின் உணர்வுகளோடும், பண்பாட்டோடும், பாரம்பரியத்தோடும் இரண்டறக் கலந்த ஒரு உன்னதமான கலையாகும். சுவையான உணவை நம் நாவிற்குத் தந்து, நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்…

கலாமின் கனவை நிறைவேற்றும் விவேக் மனைவி!

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மீதான ஈர்ப்பால் அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், அவரது பெயரில் நலத்திட்டங்களைச் செய்வது, அவரது நினைவாக மரக்கன்றுகளை நடுவது என வாழ்ந்து வந்தார்.…