Browsing Category

திரை விமர்சனம்

மட்காவ்ன் எக்ஸ்பிரஸ் – வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!

திரையில் யதார்த்தம் சிறிதளவு கூட இல்லாதபோதும், நமது கவனத்தைத் திரையைவிட்டு அகலவிடாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் குணால் கேமு. அவரது காட்சியாக்கத்திற்கு ரசிகர்கள் ‘ஜே’ சொல்லும்விதமாக இப்படைப்பைத் தந்திருக்கிறார். அடுத்த படத்தை எப்படித்…

ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!

ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்‌ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!

பவி கேர்டேக்கர் – திலீப்புக்கு ஒரு வெற்றிப்படம்!

‘பவி கேர்டேக்கர்’ படமானது வன்முறை துளியும் இல்லாத, ஆபாசமான வசனங்கள் மற்றும் அருவெருக்கத்தக்க காட்சிகள் இல்லாத ஒரு காட்சியனுபவத்தைத் தருகிறது. விடுமுறைக் காலத்தில் தியேட்டருக்கு குடும்பத்தோடு வர, அது நிச்சயம் வழிவகுக்கும். அந்த வகையில்,…

ஒரு நொடி – பரபரப்பூட்டும் இரண்டு வழக்குகள்!

தமன் குமார், எம்.எஸ்.பாஸ்கர், வேல.ராமமூர்த்தி, ஸ்ரீ ரஞ்சனி, பழ.கருப்பையா, நிகிதா உட்படப் பலர் நடித்துள்ள ஒரு நொடி படத்தினை பி.மணிவர்மன் இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்’ வகைமையைச் சார்ந்தது.

லவ் செக்ஸ் அவுர் தோகா 2 – மாறிவரும் ரசனையைத் தோலுரிக்கும்!

சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன. ’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும்விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.

தோ அவுர் தோ பியார் – அசத்தும் வித்யா பாலன், பிரதீக் காந்தி!

கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.

ஜெய் கணேஷ் – ’சூப்பர்’ த்ரில் தரும் ஹீரோ!

தனது திறன் காரணமாக நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆராதனைகளைப் பெற்று வெற்றிப்படிகளில் ஏறக் காத்திருக்கிறது. வாழ்த்துகள் ‘ஜெய் கணேஷ்’ டீம்!

பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?

‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.

வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’!

படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.

மைதான் – ஒரு ‘மாஸ்டர்பீஸ்’ அனுபவம்!

உலக மொழிகளில் கிளாசிக்கான திரைப்படங்களை விதவிதமான வகைமைகளில் பார்த்து மகிழ்ந்தவர்களை, ‘மைதான்’ நிச்சயம் திருப்திப்படுத்தும். அதுவே இப்படத்தின் சிறப்பு.