வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமை ஒழியவில்லை!

இன்றைய நச் :

எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும்,
வறுமையை ஒழிக்க முடியவில்லை;
ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால்
வள்ளல்கள் தேவையில்லை!

–  தமிழறிஞர் மு.வரதராசனார்

You might also like