பாதையை வகுத்தது யார்?

இன்றைய நச் : அடர்ந்த காட்டிற்கிடையே ஒவ்வொரு விலங்கினமும் செல்லும் வழித்தடம் தொன்றுதொட்டு அந்த விலங்குகளின் உயிரணுவிலேயே கலந்திருக்கிறது. அத்தகைய வழித்தடத்திற்கு இடையே நமது வாகன வசதிக்காக புதிய வழித்தடத்தை ஏற்படுத்திக் கொண்டு,…

எதற்காக நான் மன்னனைப் புகழ வேண்டும்?

பரண்: “தமிழறிஞர்களையும், புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளைக் காண விரும்பினார். மன்னருடைய காரியதரிசி ஒருவர் சுவாமிகளை அணுகி “நமது சேதுபதி மன்னரைப் பாடாத…

தாராளமாகத் தருகிறது வாழ்க்கை!

வாசிப்பின் ருசி : தங்கள் கனவைப் பின்தொடர்ந்து செல்கின்றவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளித் தருகிறது! - 'பாவ்லோ கொய்லோ'வின் 'ரசவாதி' புத்தகத்திலிருந்து.

வீடும் அலுவலகமும்!

வேலைக்குச் சேர்ந்து பல ஆண்டுகளானால் அந்த அலுவலகமே வீட்டைவிட நெருக்கமாகி விடுகிறது. ஆனால், அவர்களது வீடோ, ஆரம்ப காலத்தில் நுழையத் தயங்கிய அலுவலகத்தைப் போல மனதளவில் விலகி நிற்கிறது.

அடுத்தடுத்து எச்சரிக்கை தரும் ரிசர்வ் வங்கி!

நவீன தொழில்நுட்ப அறிவின் உயரத்தை எட்டியவர்கள் எங்கோ இருக்கும் முகம் தெரியாத எளிய மனிதனின் பணத்தை திருடுவதைத் தான் நவீனத் தொழில்நுட்ப யுகத்தின் மாற்றம் என்று சொல்வதா?

எழுத்தாளர்களுக்குக் கிடைத்தது என்ன?

இன்றுவரை விவாதத்திற்கு உரிய பேசுபொருளாக மாறியிருக்கும் கோவை பெரியார் அறிவுலக நூலகம் தொடர்பான சர்ச்சையில் பல்வேறு பதிப்பாளர்கள் மீது சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சில பதிப்பகங்கள் அரசு நியமித்த நூலக ஆணைக் குழுவிடம்…

மூச்சுக் காற்றின் மகத்துவத்தை உணர்வோம்!

நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்! உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு…

உழைப்புதான் என்றுமே உன்னதமானது!

இன்றைய நச் : செப்பு, வெள்ளிக் காசுகளை விட உழைப்புதான் மிக முக்கியமானது; நீங்கள் பெறக்கூடிய ஊதியத்தைப் பார்க்கிலும், என்றுமே மிக உயர்ந்தது உழைப்பு; பணம் போய்விடும்; உழைப்பு மிஞ்சும்! - மார்க்சிம் கார்க்கி

‘எழுத்து விவசாயி’ எனப் புகழப்பட்ட வல்லிக்கண்ணன்!

கவிஞர், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், நாடக ஆசிரியர், இலக்கிய வரலாற்றாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட படைப்பாளி வல்லிக்கண்ணன். திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி வட்டாரம்…

காஞ்சியில் எழுச்சியுடன் நடந்த புரட்சி நாள் விழா!

உலக வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ரஷ்ய சோசலிசப் புரட்சியின் 109-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, நவம்பர் 7, 2026 அன்று காஞ்சிபுரம் பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்றது.