Browsing Category

நாட்டு நடப்பு

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கம்!

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

எத்தனை முறை சேர்ப்பு, எத்தனை முறை நீக்கம்?

செய்தி: அதிமுகவில் பதவி நீக்கப்பட்ட 400 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்! - பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கடிதம். கோவிந்த் கமெண்ட்: அதிமுகவை பொறுத்தவரை தற்போது நிலையாமைதான் நிலையாக…

எது உண்மையான நாகரிகம்?

இன்றைய நச் : தனக்கு என்னென்ன வசதிகள் நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம்! - தந்தை பெரியார்

மேகதாது பிரச்சனை: தற்போது என்ன செய்ய வேண்டும்?

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றதிலிருந்தே மேகதாது அணைப் பிரச்சனையும், காவிரியில் நீர்ப்பாசனதுக்காக நீர் திறந்துவிடுவது குறித்த விமர்சனங்களும், எதிர்க்குரல்களும் இரு மாநிலத்திலேயுமே அதிகரித்திருக்கின்றன. அண்மையில்,…

இந்தோ – சோவியத் நட்புறவு தழைக்கிறதா?

செய்தி : 80-வது ஆண்டில் இந்தியா - ரஷ்யா உறவு: இருதரப்பு பொருளாதாரத்தை ஒன்பது அரை லட்சம் கோடிக்கு உயர்த்த தீவிரம்! - இந்தியத் தூதர் தகவல். கோவிந்த் கமெண்ட்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பட்டும் படாமலுமான நட்புறவு…

கணக்கு வாத்தியாராக மாறும் எடப்பாடியார்!

செய்தி: திமுக பாணியை தவெகவும் பின்பற்றுகிறது; வேளாண்மை பட்ஜெட்க்கு 'மைனஸ் பூஜ்ஜியம்' மதிப்பெண்! - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து. கோவிந்த் கமெண்ட்: அதிமுக எம்எல்ஏ-க்களைத்தான் கண்காணித்து…

போதைப்பொருள் கடத்தல்: துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி!

செய்தி: போதைப் பொருள் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.950 கோடி பரிசு: அமெரிக்க அரசு அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவில் போதைப் பொருள் பரவலாகப் புழக்கத்தில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த…

ஓராண்டில் பிரதமர் மோடியின் பயணச் செலவு!

செய்தி: 2025-ம் ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.187 கோடி! - மத்திய அரசு தகவல். கோவிந்த் கமெண்ட்: பலருக்கு பல்வேறு பயணக் கட்டணங்கள் உயரந்துவருவது மாதிரியே பிரதமருக்கான பயணச் செலவும் காலச்…

உழவர் சந்தைகளை நவீனப்படுத்தும் தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் 2026-27 வேளாண் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

மக்களைப் பாதிக்கும் போராட்டங்கள் எதற்காக?

23-ம் புலிகேசி படத்தில் ஒரு காட்சியில் புலிகேசியாக நடித்த வடிவேலு, எதிரே இருக்கும் கரடியைக் குறி வைத்து வில்லில் அம்பை வைத்து எய்ய ஆரம்பிக்க ஒவ்வொரு முறையும் குறி தவறி வேறொங்கோ அம்புகள் பாயும். அந்தப் படத்தில் அம்புகள் குறி தவறுவது ஒரு…