Browsing Category
நிகழ்வுகள்
விமானம் நிலையமே விற்பனைக்கா?
செய்தி :
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
கோவிந்த் கமெண்ட்:
அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில்…
ரவுடிக்கே இந்த கதியா?
செய்தி:
தாம்பரத்தில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேர் கைது
கோவிந்த் கமெண்ட்:
திருநெல்வேலிக்கே அல்வா வா?
மறைந்தும் மறையாதவர்…!
செய்தி:
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கோவிந்த் கமெண்ட்:
தன்னுயிர் மறைந்தாலும் சக மனிதர்களின் உடல்களில் வாழ்கிறார் இளைஞர் நிதீஷ் குமார்.…
சூடாகிக் கொண்டே போகும் தொலைக்காட்சி விவாதங்கள்!
தேர்தல் பக்கங்கள்:
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அறிவிக்கப்பட்ட மாதிரியான சுறுசுறுப்புடன் நமது தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. சூடு என்றால் பார்ப்பவர்களுக்கு பிரஷர் ஏத்துற மாதிரியான சூடு.
ஆறு,…
கலாச்சாரத்தைப் போற்றிய கல்லூரி மாணவிகள்!
மாணவிகள் நிகழ்த்திய கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன.
‘தூய்மை’யான தூய்மைப் பணியாளர்கள்!
செய்தி:
சென்னை, தியாகராய நகரில் சாலையில் கிடந்த 45 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளர் பத்மாவின் நேர்மைக்குக் குவியும் பாராட்டு.
கோவிந்த் கமெண்ட்:
தெருவில் இறங்கி தங்களது நியாயமான கோரிக்கைக்காக சிறைப்பட்டு, வதைப்பட்டு…
டெல்லியில் விஜய்க்கு ‘விசேஷ’ப் பாதுகாப்பு!
செய்தி:
கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜர்.
- கூட்ட நெரிசலைத் தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.
கோவிந்த் கமெண்ட்:
கரூரில் கூடுதலான பாதுகாப்பைத் தரவில்லை என்று தமிழக காவல்துறை மீது…
செமத்தியான ஆரம்பம்…!
செய்தி:
புத்தாண்டையொட்டி ஒரு நிமிடத்திற்கு 1,338 பிரியாணிகள்.
- புத்தாண்டை பிரியாணியுடன் கொண்டாடித் தீர்த்த இந்திய வாடிக்கையாளர்கள்.
கோவிந்த் கமெண்ட்:
எந்த விஷயத்தில் 'ஒரே நாடு' கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதோ, இல்லையோ…
என்னப்பா ‘நீட்’டுக்கு வந்த சோதனை!
செய்தி:
'நீட் தேர்வு'க்கு வருகிறது பயோமெட்ரிக் சோதனை.
– முறைகேட்டைத் தடுக்க புது முயற்சி என தேசிய தேர்வு முகமை விளக்கம்.
கோவிந்த் கமெண்ட்:
‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் பாகவதராக வரும் டி.எஸ்.பாலையா சொல்வது மாதிரி 'நீட்'டுக்குத்…
தெரு நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்!
செய்தி:
தெரு நாய்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 200 வார்டுகளிலும் தனி இடங்களை உருவாக்கி வரும் சென்னை மாநகராட்சி.
- அடுத்த 2 வாரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
மிகவும் காருண்ய சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிற…