Browsing Category
தினம் ஒரு செய்தி
சமூகத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு!
அக்டோபர் 5 - உலக ஆசிரியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பால் 1994-ம் கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.…
வனவிலங்குகள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
அக்டோபர் 4 : உலக விலங்கு தினம்
விலங்கு (Animal) என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. விலங்குகள் முதன் முதலில் கடலில் தான் தோன்றியது. பூமியில் இதுவரை வாழ்ந்த 5 பில்லியனுக்கும் அதிகமான உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.…
எல்லைகளற்ற தமிழ்!
சங்கம் பல கண்டு சாவா மூவா வரம்பெற்று கணினிக்குப் பின்பும் வாழும் உரம்பெற்ற செந்தமிழ் நமது.
முதியோர்களின் அனுபவ அறிவே இளைஞர்களின் தேவை!
சர்வதேச முதியோர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
உலகில் உள்ள முதியவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை தீர்ப்பதையும் இந்த நாள் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.…
அரசியலில் வீர வழிபாடு ஆபத்தானது!
மாபெரும் மனிதராக இருந்தாலும், தங்களின் சுதந்திரத்தை அவர்களின் காலடியில் வைப்பது கூடாது. நிறுவனங்களைத் தாழ்த்தி விடும் அளவுக்கு அதிகாரங்களை அவர்களிடம் ஒப்படைப்பதோ, நம்புவதோ கூடாது.
வசந்த மாளிகையில் நடிக்க மறுத்த சிவாஜி!
‘எங்க ஊர் ராஜா’ படத்துக்குப் பிறகு பட்டிக்காடா பட்டணமா, முதல் மரியாதை, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் சிவாஜி தேவர் சமூகத்தைச் சேர்ந்தவராக நடித்தார்.
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்?
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகள், காபி கடை உரிமையாளர்கள் மற்றும் காபி செய்யும் மக்களை அங்கீகரிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினம் (International Coffee Day)…
வாழ்க்கையில் பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்!
செப்டம்பர் 27 : உலக சுற்றுலா தினம்
வானிலிருந்து தரையில் ஆர்ப்பரித்து விழும் அருவியைப் போன்றது தான் சுற்றுலா. மனிதர்களுக்கு புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து அது. தனியாக, குடும்பத்துடன், நண்பர்களுடன், குழுவாக என அனைவரும் சுற்றுலா செல்வது…
என்னது தெரியலையா.. கூகுள் பண்ணிப் பார்ப்போமா..?!
ஒருகாலத்தில் பல விஷயங்கள் அறிந்தவரைப் பார்த்து, ‘அவரே ஒரு லைப்ரரி தான்’ என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இன்றோ, ‘அவரே ஒரு கூகுள் தான்’ என்கிறோம். இந்த வேறுபாடே ‘கூகுளுக்கு சமகாலத்தில் கிடைத்துள்ள இடம் எத்தகையது’ என்பதைச் சொல்லிவிடும்.…
மருந்து வழங்கும் கைகளின் தயாளம்..!
செப்டம்பர் 25 – உலக மருந்தாளுநர்கள் தினம்
இன்றைய உலகை இயக்கும் சொற்களில் ‘மருந்து’ என்பதற்கும் முக்கிய இடம் உண்டு. யாராவது ஒருவர் தனக்கு ஏதேனும் ஒரு உபாதை இருப்பதாகச் சொன்னால், உடனே ஒரு மருந்து அல்லது சில மருந்துகளைச் சட்டென்று…