Browsing Category

தினம் ஒரு செய்தி

இனிமையான தருணங்களுடன் சாக்லேட் தினத்தைக் கொண்டாடுவோம்!

இன்று ஜூலை 7 - உலக சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாக்லேட்டை ரசித்து வந்தாலும், 2009-ம் ஆண்டு வரை சாக்லேட்டைக் கொண்டாடுவதற்கென்று ஒரு சிறப்பு நாள் எதுவும் ஒதுக்கப்படாமல் இருந்தது. 2009-ம் ஆண்டு முதல்…

கதிரியக்கக் காரிகை மேரி கியூரி!

நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே. மேரி கியூரியின் இயற்பெயர் மரியா ஸ்கொடோஸ்கா. இவர் போலந்து நாட்டில்வார்ஸா நகரில் 1867,…

போதையின் பிடியில் இருந்து நம்மை மீட்டெடுப்போம்!

ஜுன் 26 – சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்றைய சூழலில் ‘போதையில்லா வாழ்வு’ என்பதே மிகப்பெரிய வரம் என்றாகிவிட்டது. இது மிகை இல்லை. ஏனென்றால் டீ, காபி அருந்துவது போன்று மதுபான நுகர்வு, சிகரெட் புகைத்தல் போன்ற விஷயங்கள் இயல்பில்…

மலரட்டும் மனிதநேயம்…!

உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு…

வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுப்போம்..!

ஜுன் 19 – தேசிய வாசிப்பு தினம் புத்தக வாசிப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். ரம்மியமான இயற்கைச் சூழலைக் கண்டு மெய் மறப்பது போல, காதல் கொள்கிற இணை உடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பது போல, நித்திய ஆனந்தத்தில் திளைத்திருப்பது போல, இந்த கணங்கள்…

தினசரி வாழ்வைச் சீராக்கும் ‘பிக்னிக்’!

‘பிக்னிக்’ என்பது சிறு பயணம். ட்ரிப், டூர், ஜர்னி போன்ற வார்த்தைகளில் இது பெருமளவில் விலகி நிற்கும். அருகிலுள்ள ஒரு சுற்றுலா தலம் அல்லது சிறப்பான இடத்திற்குச் செல்வது தான் ‘பிக்னிக்’. அதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக இணைந்து…

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

ஜுன் 15 – உலக தந்தையர் தினம் ’தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற பழமொழி இன்றைய தலைமுறைக்கு எந்தளவுக்குப் பரிச்சயம் என்று தெரியவில்லை. பாடப்புத்தகத்தில் இல்லாதபோதும், அது பள்ளிகளில் எதிரொலித்த காலமொன்று உண்டு.…

‘டேட்டூ’ குத்தியவர்கள் ரத்த தானம் செய்யலாமா?

சர்வதேச அளவில், உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினம் ரத்த தானம் செய்வதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 2005-ம் ஆண்டு உலக…

பைலட்கள் பேசும் ரகசிய வார்த்தைகளின் அர்த்தம்?

விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைகள் குறித்தும், அவற்றின் அர்த்தங்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம். டெட்ஹெட் (Deadhead) என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? அல்லது பேன்-பேன் (Pan-pan) என்ற வார்த்தைக்கான அர்த்தம்…

இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!

பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.