Browsing Category

நூல் அறிமுகம்

அறநெறித் தமிழ்க் கழகத்தை உருவாக்கிய அறிஞர்!

தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.

அ.ச.ஞா. என்னும் அருந்தமிழ்ப் படைப்பாளி!

நூல் அறிமுகம் : தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப்…

வர்மக்கலை – தமிழருக்கான சிறப்பு அடையாளம்!

வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம். அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான…

தன்னை முன்னிலைப்படுத்தும் தனி யுக்தி!

நூல் அறிமுகம் : உங்களை... உங்கள் தொழிலை... உங்கள் திறமையை... உங்கள் தயாரிப்பை... அடுத்தவர்கள் ரசிக்க... விரும்ப... வரவேற்க... அங்கீகரிக்க... நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்களை நீங்களே முன்னிறுத்துவதுதான். நிர்வாகவியலில் இந்த உத்திக்கு…

அம்பேத்கர் புத்தரை வழிகாட்டியாக ஏற்றது ஏன்?

நூல் அறிமுகம் : 'அம்பேத்கரின் ஆசான் புத்தர்' நூலின் ஆசிரியரான சமநீதி எழுத்தாளர் ஏ.பி.வள்ளிநாயகம், அம்பேத்கர் - பெரியார் இருவரையும் தமக்கான சமூக - அரசியல் - இலக்கியப் பணிகளுக்கான வழிகாட்டியாகவும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில்…

ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் கையாண்டது திராவிட இயக்கம்?

நூல் அறிமுகம்: * இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை அட்டூழியங்களே சான்று என்று…

செம்மொழித் தமிழும் உலக இலக்கியங்களும்!

நூல் அறிமுகம் : 'தமிழின் செம்மொழித் தன்மையும் உலக இலக்கியங்களும்’ என்னும் நூல் பேரா.கா.மீனாட்சிசுந்தரம் அவா்களால் இயற்றப்பட்டது. ஆய்வாளர்கள் செம்மொழியின் தன்மையினை அறிந்து கொள்வதற்கு பயன்பாடுடைய நூலாக இந்நூல் திகழ்கின்றது. இந்நூல் 14…

இன்றைய வாழ்வின் கோலங்களை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய…

இலைகள் எப்படி மருந்தாகப் பயன்படுகின்றன?

நூல் அறிமுகம்: நூலாசிரியர் மருத்துவர் க.திருத்தணிகாசலம் ‘நோய்களும் இயற்கை மருத்துவமும்’, ‘எளிய பச்சிலை மருத்துவம்’, ‘நோய்களை நீக்கும் காய்கறிகள்’ உள்ளிட்ட பத்து மருத்துவ நூல்களை எழுதியவர். இயற்கை வழங்கியுள்ள செடி, கொடி, மரங்களின் இலைகள்…

எழுத்தாளர் வாஸந்திக்கு எத்தனை முகங்கள்?

நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின்…