அறிவைப் பகிர்வதில் அலட்சியம் வேண்டாம்!

நூல் அறிமுகம்:

டை எம்ப்டி (Die Empty) நூலைப் படியுங்கள்.

சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விடுகிறோம். ஆனால், சிரமப்பட்டு வாழ்நாள் முழுவதும் சேகரித்த நம்முடைய அறிவை நம்மோடு வாழ்பவர்களோடு பகிர்ந்து கொண்டோமா?

எனவே சாகும்போது உன்னிடம் இருக்கும் அறிவு அனைத்தையும் மற்றவர்களிடம் கொடுத்து விட்டு காலியாகப் போய் கல்லறைக்குள் படுத்துக்கொள் என்று சொல்கிறது இந்தப் புத்தகம்.

***********

Book : Die Empty: Unleash Your Best Work Every Day
Author: Todd Henry
Rate: Rs.189/-

நன்றி: கலை விமர்சகர் இந்திரன் முகநூல் பதிவு

You might also like