Browsing Category
தினம் ஒரு செய்தி
இயற்கையைப் பேணுவோம்…!
ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம்
இயற்கை என்பது தாயின் உச்ச வடிவம். எந்த தாய்க்கும் தமது மக்களின் நலனே முதற்சிந்தனையாக இருக்கும். எத்தனைதான் குழந்தைகள் பழித்தாலும் புறந்தள்ளினாலும் எந்தத் தாயும் சிரித்த முகத்துடன் அவற்றை எதிர்கொள்வார்.…
செஸ் சக்கரவர்த்தியின் ‘ஓவிய’ வாரிசு!
சர்வதேச அளவில் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தியாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகிலுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆசை.
அம்மா அப்பா துணை..!
ஜூலை 27 – பெற்றோர் தினம்
’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.…
கவிஞர்.கதிர்வேல்: இணையத்தைக் கலக்கும் உலக சாதனையாளர்!
தீவிர விஜய் ரசிகரான கவிஞர்.கதிர்வேல், விஜய்க்காக தொடர்ந்து 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதி இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சார்பில் ஒரு கோரிக்கை!
பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்!
அன்பார்ந்த பெற்றோர்களே!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாகத் தேர்வை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும்…
பன்மாடக் கடையகத்தில் ‘டெசலா’வைப் பார்த்தேன்!
இந்தியாவில் கால் பதித்துள்ள எலான் மசக்கின் ‘டெசலா’ மகிழுந்து நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளதாம்.
நீதிக்காக ஒன்றிணைய வேண்டிய நேரம்!
ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி உலக சர்வதேச நீதி தினம் (World Day for International Justice) உலகெங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள், சர்வதேச குற்றவியல் நீதியை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களின்…
உலகை மாற்றிய புகழ்பெற்ற ‘தோல்விகள்’!
தோல்வி என்பது முடிவல்ல, அது வெற்றிக்கான ஒரு மறைமுக அழைப்பு என்பதை உணர்ந்து தோல்வியை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களே தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சிப்பவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அப்படி வரலாற்றை உருவாக்கியவர்களில் சிலரைப்…
2057-ல் உலக மக்கள் தொகை 10 பில்லியனை எட்டும்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ம் தேதி உலக மக்கள் தொகை நாள் (World Population Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு ஜூலை 11 ம் தேதி, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது. அதனையடுத்து, இந்நாள் உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும்…
விண்வெளித் தூக்கம்: மாணவர்களுக்கு விளக்கிய சுபான்ஷு சுக்லா!
விண்வெளியில் இரவு பகல் என்று எதுவும் இல்லை. 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுவதால், ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்.