Browsing Category
உலகச் செய்திகள்
ட்ரம்பின் ஆபத்தான எச்சரிக்கை!
செய்தி:
போர் மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்; ஈரானை கற்காலத்துக்கு மாற்றும் வகையில் சரமாரி தாக்குதல் நடத்துவோம்!
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே இதுவரை ஏறத்தாழ ஒரு மாத காலத்திய மேற்காசியப் போரின்…
மேற்காசியப் போர் முடிவுக்கு வருமா?
செய்தி:
இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை வீச்சு!
ஹார்முஸ் நீரிணையை திறப்பதுப் பற்றி 35 நாடுகள் ஆலோசனை.
கோவிந்த் கமெண்ட்:
முதலில் ஈரானுக்குள் உள் நுழைந்து அங்கு தலைமை பொறுப்பு வகித்தவர்களைக் கொன்று, பள்ளிக் கட்டிடம்…
மேற்காசியப் போருக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு?
செய்தி:
மேற்காசிய நிலவரத்தால் ஆதாயம் அடைய அரசியல் வல்லூறு போல் காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது!
- பிரதமர் மோடி கடும் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
மோடி தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் நிலையில், மேற்காசியப் போர், இந்தியாவில் எந்த…
என்ன தல? இந்த முறை அடி கொஞ்சம் பலமோ?
1979 ஜனவரி மாதம் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெடித்தது. மன்னர் ஷாவின் 38 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அயாதுல்லா கொமேனி ஆட்சியைப் பிடித்தார். மன்னர் ஷா, ஈரானை விட்டு தப்பியோடினார்.
ஈரானின் உச்சபட்சத் தலைவரா டிரம்ப்?
செய்தி:
அயத்துல்லா அலி காமேனி இறப்புக்கு பின்னர் ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவராக தலைமை ஏற்கும் அழைப்பை நிராகரித்தேன்!
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
ஈரான் மீது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கித் தலைமைப்…
கச்சா எண்ணெய் கையிருப்பும் உயரும் விலையும்!
செய்தி:
8 லட்சம் டன் எல்பிஜி உடன் 74 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது.
- தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதாக…
போரைத் துவக்கி விட்டு, சாவகாசமாக சமாதானமா?
மேற்கு ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்ச திட்டம்: ஏற்க மறுத்து கடும் நிபந்தனைகள் விதித்தது ஈரான்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…!
செய்தி:
இனி வருவது சோதனையான காலம்; மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும்!
மேற்காசிய போர் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போரின்…
எது பயனுள்ள பேச்சுவார்த்தை?
செய்தி:
பயனுள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரானின் மின்நிலையங்களை 5 நாட்களுக்குத் தாக்க மாட்டோம்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
டிரம்ப் இன்றைக்கு சொல்கிற பயனுள்ள…
எரிபொருள் நெருக்கடி: பிரதமர் என்ன சொல்கிறார்?
செய்தி:
மேற்காசிய போரால் எரிபொருள் நெருக்கடி!
- பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே ஏதோ ஒரு விதத்தில், எரிபொருளுக்கான தட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. அரசும் அதை ஒருவிதத்தில் சமாளித்து, சரிப்படுத்த முனைந்து…