ட்ரம்பின் லேட்டஸ்ட் துதி!

செய்தி:   

பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சுரம் கொண்டவர்!

– அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்.

கோவிந்த் கமெண்ட்: 

டிரம்ப் இதற்கு முன்பு இந்தியா உள்ளிட்ட பலநாட்டு தலைவர்கள் மீது வசைப்படியிருக்கிறார். எப்போதாவது புகழவும் செய்திருக்கிறார். தற்போது பிரதமர் மோடியை ஆதரித்து புகழ் பாடியிருக்கிறார்.

ட்ரம்ப்-ஆல் புகழப்படும் போதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

You might also like