தவெகவில் மட்டுமா குதிரை பேரம் நடக்கிறது?
செய்தி:
தவெகவின் குதிரை பேரம் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை நடத்தக் கேட்போம்!
- அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேட்டி.
கோவிந்த் கமெண்ட்:
அதிமுகவின் எடப்பாடி அணியில் இருந்தவரான அக்ரி கிருஷ்ணமூர்த்தி இத்தகைய கருத்தை…