செய்தி:
தமிழக வெற்றிக் கழக அரசு நீடிக்க இடதுசாரி கட்சிகள், விசிக ஆதரவே போதுமானது!
– இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நம்பிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
“நாங்கள் அணி மாறிவிட மாட்டோம். நாங்கள் உங்களோடுதான் இருப்போம். அதற்காக அதிமுகவிலிருந்து எந்த எம்.எல்.ஏக்களையும் தவெகவிற்கு கஷ்டப்பட்டு வரவழைக்காதீர்கள்” என்பதைத்தான் தங்கள் பாணியில் சொல்லியிருக்கிறார் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்.