எத்தனை தடவை மிரட்டுவார் டிரம்ப்?
செய்தி:
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் ஈரான் வேதனைப்பட வேண்டி இருக்கும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
கோவிந்த் கமெண்ட்:
இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே தொடர்ந்து மிரட்டிக் கொண்டு வருகிறார்…