நீங்க எம்.ஜி.ஆர். கட்சியில் இருக்கீங்களா?

அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்து, கட்சியின் அவைத் தலைவராக உயர்ந்து நிற்கும் முன்னாள் அமைச்சர் காளிமுத்து பகிர்ந்து கொண்ட நினைவுகள்: **** “ஒருமுறை அண்ணா தூத்துக்குடிக்கு போய்க் கொண்டிருந்தபோது, கோவில்பட்டி அருகே கார்…

கருத்துக்களால் கூர் தீட்டப்படும் புரட்சி!

இன்றைய நச்: புரட்சி என்பது வெடிகுண்டுகளிலோ, கைத்துப்பாக்கிகளிலோ இல்லை; அது மனிதர்களின் கருத்துக்களில்தான் கூர் தீட்டப்படுகிறது! - புரட்சியாளர் பகத் சிங்

பாஜக யார் பக்கம்?

திமுக-பாஜகவுக்கு் இடையே கூட்டணி நிலவுகிறதா? அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையில் அடிஷனலான ஒரு கூட்டணிக்கான சூழல் உருவாகி இருக்கிறதா?

தட்பவெப்பநிலை மாற்றத்தால் தவிக்கும் மக்கள்!

தமிழகத்தில் தற்போது பயணம் செய்யும் எல்லோருமே தங்களைச் சுற்றி நிகழும் தட்பவெப்ப நிலையை இதற்கு முன் இல்லாத அளவுக்கு உணர வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான…

சுவடுகளைத் தேடும் இளைஞர்களுக்காக…!

இன்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு வழிகாட்டும்.

துடிப்பான இளம் தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம்!

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம் எனலாம். தங்களின் புதுப்புது சிந்தனைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில், பல…

இப்படியாக எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்கள்!

எழுத்தாளர்களின் இறுதி நிமிடங்களில் நடந்த நிகழ்வுகளை வாசிக்கும்போது நம்மை நெக்குருகச் செய்து தடுமாற்றம் கொள்ளச் செய்யும் இயல்புடையவை. ஆன்டன் செக்கோவ், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய் போன்ற மாபெரும் ஆளுமைகளின் இறுதி…

நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?

தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி : விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்? நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க. கேள்வி : ஏன் நிறைய…

அலைகளை ஆள்பவர்களே உலகத்தை ஆள்வார்கள்!

‘அலைகளை யார் ஆள்கிறார்களோ, அவர்களே உலகத்தை ஆள்வார்கள்’ - அமெரிக்க கடற்படையின் வியூக வகுப்பாளர் அல்பிரட் தாயேர் மெகான் சொன்ன பொன்மொழி.

விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!

எத்தனையோ தேசிய, மாநில விருதுகளை எல்லாம் வாங்கியிருந்தாலும் இத்தனை மொழிகளில் இவ்வளவு நீண்ட காலம் பாடியிருக்கிற என்னை அரசு சரிவர கவனிக்கவில்லை என்கிற வருத்தம் சில நேரங்களில் எழுந்திருக்கிறது.