ஆத்மார்த்த சீடனைக் கண்டுணர்ந்த குரு!

“என்ன வாத்தியம் வாசிக்கத் தெரியும்?” ஜி.கே.வெங்கடேஷ் கேட்கிறார் “ஆர்மோனியம் வாசிப்பேன்” - இளையராஜா "ஆர்மோனியம் எல்லாம் வேலைக்காகாது, கிட்டாரை எடுத்துக்கிட்டு வா" என்று பணிக்கிறார் ஜி.கே.வெங்கடேஷ். இளையராஜா தன் இசைக் குரு தன்ராஜ்…

கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் கலை!

அக்டோபர் 28 : சர்வதேச அனிமேஷன் தினம். கற்பனையில் உதிக்கும் எளிய கோடுகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்து, அவற்றை அசையும் காட்சிப் படிமங்களாக மாற்றி அமைக்கும் கலை தான் அனிமேஷன். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28-ம் தேதி உலகம்…

கதையைக் கேட்டு ‘அட’ என்பீர்களா, ‘அடடே’ என்பீர்களா?

‘அட!’ இந்தப் பதிவைப் படித்து முடித்ததும் நீங்கள் இப்படிச் சொல்லலாம். அடடே என்றுகூட வியப்படையலாம். சரி... பதிவுக்குள் போகலாம். அந்தப் பெண்ணின் பெயர் அடா பிளாக்ஜேக். வயது வெறும் 23 தான். இனுபியாக் என்ற எஸ்கிமோ…

நம்மை நெருங்கும் சைபர் குற்றங்கள் – உஷார்!

நவீனத் தொழில்நுட்ப வசதி பெருகப் பெருக அது தொடர்பான வெவ்வேறு குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. மிக அண்மைக் காலத்தில் நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றானதைப் போல மாறிவிட்ட செல்போன்களைப் பயன்படுத்தி அவற்றை ஹேக் செய்து அல்லது பல்வேறு…

தமிழர்களின் திணைக் கோட்பாடு!

திணை என்பது வெறும் நிலப்பிரிவின் பெயரல்ல. தமிழர்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து, அறத்தோடு வழிநடத்திய ஒரு மிகப்பெரிய வாழ்வியல் கோட்பாடு.

உங்கள் பேச்சின் எடை உங்களுக்குத் தெரிகிறதா?

எவ்வளவோ நாகரீகமான அரசியல் மேடைகளைப் பார்த்த நமக்கு அண்மைக் காலத்திய அரசியல் மேடைகளில் கொதிநிலையில் வெளியாகும் வன்மம் நிறைந்த பேச்சுக்களைப் பார்க்க சகிக்க முடியவில்லை. தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் ஆபாசப் பேச்சுக்கள் எப்போதும் ஒரு…

நிறத்தால் நிராகரிக்கப்பட்ட இடங்களில்…!

சுற்றி மூன்று புறமும் உப்பனாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்ன கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்குப் பல மாணவர்களும் கைதூக்க, தூக்காமல் உட்கார்ந்திருந்த மாணவன்…

குற்றத்தின் எல்லை!

எந்தக் குற்றத்திற்கும் ஓர் எல்லைக்கோடு இருக்கவே செய்கிறது. அந்த எல்லைக் கோட்டைத் தாண்டுகிறபோது நெருக்கமானவர்களே காட்டிக் கொடுக்கிறார்கள்;

காவல்துறை எதை, எதைத்தான் தாங்கும்?

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில் உள்ள ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தில் அக்டோபர் 11-ம் தேதி காணாமல் போய் இதுவரை தேடப்பட்டு வரும் 7 வயது சிறுமி குறித்து பேசாத ஊடகங்கள் குறைவு. காட்சி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் சமூக…