‘எம்.ஜி.ஆர்’ பெயரைப் பற்றி அவரே சொன்ன விளக்கம்!

“என்னை ராமச்சந்திரன்னு சொல்றதை விட எம்.ஜி.ஆர்னு தான் அதிகமாகச் சொல்றீங்க.. எம்.ஜி.ஆர்-னா என்ன? அது என்ன ஜாதி? என்ன கடவுள் பெயர்? எம்.ஜி.ஆர்-னா வெறும் எம்.ஜி.ஆர். தான். இங்கே தமிழகத்தில் மட்டுமல்ல, மொரீஷியஸில் இருக்கிறவர்களும்…

தமிழ் இசைப் பண்பாட்டின் வரலாற்றை வழிமறித்தவர்!

தமிழ் மக்களின் கலைப் பண்பாடு என்பது தென்தமிழகத்தின் வாழ்க்கை முறை, சொல்லாடல்கள், நிலப்பரப்பு, உணர்வுகள் ஆகியவற்றிலிருந்தே உருவானது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தைத் தமிழ் சினிமா நீண்டகாலமாக உருவாக்கி வைத்திருந்தது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக…

அழுகைக் காட்சியில் சிரிப்புக் காட்டிய என்.எஸ்.கே.!

இலங்கையில் ஒரு முறை நாடகம் நடத்தச் சென்றோம். அங்கு நடத்தப்பட்ட ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில் நரகாசுரனாக கலைவாணர் என்.எஸ்.கே. நடிக்கிறார். அவர் மகன் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நரகாசுரன் வீழ்கிறான். அவர்…

நம்பிக்கை என்னும் ஆணிவேர்!

இன்றைய நச் : நீங்கள் முடியும் என்று நம்பினால், உங்களுக்கு அதற்கான தகுதி இருப்பதாக நம்பினால், அந்த நம்பிக்கையே உங்களுக்கு அதைக் கிடைக்கச் செய்யும். - ஹென்றி ஃபோர்டு

மக்களை நம்பிச் செல்லுங்கள்!

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உங்களுடைய முடிவை பொறுத்த விஷயம். இதை, எளிமையான வேண்டுகோளாக உங்கள் முன் வைத்திருக்கிறோம்; பரிசீலிப்பது உங்களுடைய விருப்பம்.

ஒருவரால் ஒன்பது உயிர்களைக் காப்பாற்ற முடியும்!

இவ்வுலகில் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவும் உன்னத செயல்பாட்டையே தானம் என்கிறோம். தமிழர் பண்பாட்டிலும் உலகின் அனைத்து சமயங்களிலும் தானத்திற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பசியைப் போக்கும் அன்னதானத்தைக்…

இழந்த உறுப்புகளை மீண்டும் வளர்க்கும் ‘ஆக்சலாட்டல்’!

சிறிய புன்னகையுடன், தலையின் இருபுறமும் இறகுகள் போல விரிந்த செவுள்களைக் கொண்ட ஒரு உயிரினத்தைப் பார்த்தால், அது ஏதோ கற்பனை உலகத்தில் இருந்து வந்தது போலத் தோன்றலாம். ஆனால், இந்த வித்தியாசமான உயிரினம் உண்மையில் நம் பூமியில் வாழ்கிறது. அதுதான்…

தமிழ்ப் பெயர்கள் இல்லா தமிழ்ப் படங்கள்: அவசியமா?

பார்த்தால் பசி தீரும், அன்பே வா, மண்வாசனை, குடியிருந்த கோவில், தெய்வப் பிறவி போன்ற பெயர்கள் ஒரு தமிழ் ரசிகனுக்குக் காட்டும் உணர்வு நெருக்கத்தை வேறு எந்த மொழி கொடுத்து விட முடியும்?

காரணமில்லாமல் வதைபடுகிறோம்!

உலகில் காரணமில்லாமல் பிறக்கிறோம். காரணமில்லாமல் வதைபடுகிறோம். குறிக்கோள் எதுவும் இல்லாமல் இறந்து போகிறோம். இந்த பேரண்டத்துக்கு நாம் வாழ்ந்தோம் என்பதே தெரியாது. அது ஒருபோதும் நம்மைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.

கண்ணதாசன் வார்த்தைகள் அறிவுமதிக்கும் பொருந்தும்!

நிரந்தர மனிதர்கள் - (கவிதைத் தொகுப்பு) நூல் விமர்சனம்: கண்ணாடிக் குதிருக்குள் ஒற்றைத் தானியமாய் நிமிர்ந்து நிற்கும் லாந்தரின் உயிர் இதுபோன்ற அழகு கொஞ்சும் வரிகள் நிச்சயமாக நம்மை ஈர்க்கும். எனெனில், லாந்தரின் உயிர்…