அன்பைப் பகிர்தலே ஆகச்சிறந்த மகிழ்ச்சி!

படித்ததில் ரசித்தது :

ஒருவர் கடவுள் மீது வைக்கும்
வேண்டுதலையும்,

தனது சொந்த வேண்டுதலையும்
நிறைவேற்ற சிறந்த வழி,

ஒவ்வொரு மனிதனும்
தான் வாழும் காலத்தில்,
தனது அன்பைப் பிறரிடம்
வெளிப்படுத்துவதும்
அவர்களுக்கு நல்லது செய்வதுமேயாகும்!

– லியோ டால்ஸ்டாய்

You might also like