தனித்துவம் மிக்க தமிழ்ப் பெரும் கவிஞர்!
கவிஞர் ஈரோடு தமிழன்பன் 1950-களில் கவிதைத் துறையில் அடியெடுத்து வைத்தவர்.
1960களில் முழுமூச்சாய் கவிதை உலகில் வலம் வந்தவர். 1970-ம் ஆண்டு தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘தமிழன்பன் கவிதைகள்’ நூலை வெளியிட்டவர்.
இறுதி மூச்சு வரை எழுத்துத்…