பேராசைத் திட்டங்களே பெருவெள்ளத்திற்கு காரணம்!

எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26) நிரூபித்துள்ளது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும்,…

எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வோம்!

எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ, வெறுக்கவோ கூடாது; கோபத்தினாலோ, போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்; தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்; குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்; தாயன்பைப் போல…

பெண்மையே பாவம் என்றால், மன்னவரின் தாய் யாரோ?

கண்ணதாசன் 100 : 1 கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டையொட்டி அவரது பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பான வரிகளை பகிர்ந்துகொள்ளும்மாறு வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதன்படி மதுரையைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி என்ற வாசகர் அனுப்பிய…

தமிழக சட்டமன்றத்தில் அலசப்பட்ட சமூக நீதி!

சமூகநீதி என்பது சமத்துவத்தைக் குறிக்கிற அருமையான சொல் தான். ஆனால், அதை அடிக்கடி சொல்கிறவர்கள் அது சமூகநீதிக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.

திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!

‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம். அரசியல், சமுதாயம்,…

நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!

அருமை நிழல் : பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட. பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும்…

இளையராஜா யாரிடமும் பாரபட்சம் காட்டியதில்லை!

கேள்வி : இளையராஜா - ராஜ்கிரண் கூட்டணி தமிழ் சினிமாவில் பிரமாதமான கூட்டணியாக அமைந்தது. இது எப்படி உருவானது? ராஜ்கிரண் பதில் : இளையராஜா அண்ணனைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. யாரிடமும் எந்த விதமான பாரபட்சமும் அவருக்குக்…

ஆட்டோக்காரர்கள் பிரச்சனையைத் தீர்க்க யார் முன் வருவது?

“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” என்று பாட்ஷா படத்தில் ரஜினி பாடிய பாடல் மிகவும் பிரபலம். எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் எவ்வளவு பிரபலமானதோ அதே மாதிரியே ரஜினியின் ஆட்டோக்காரன் பாடலும் பிரசித்தம். இதேபோல், இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய்…