ஆயுள் அதிகரிக்க என்ன வேண்டும்?

தாய் சிலேட்: அகங்காரம், கோபம், சுயநலம், தர்மம் செய்யாமல் இருப்பது, துரோகம் செய்வது போன்றவற்றை ஒதுங்கினால் மனிதன் ஆயுள் அதிகரிக்கும்! - வேதாத்திரி மகரிஷி

கலைதான் என்னைக் காப்பாற்றுகிறது!

"குழந்தைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் தாயார். தாயைப் பின் தொடர்ந்து சென்ற அந்தக் குழந்தைகள் மூவரும் (இரு பெண்கள், ஒரு சிறுவன்) "எதற்கம்மா எங்களை ஆற்றுக்குக் கூப்பிடுகிறாய், குளிப்பதற்கா?" என்று கேட்டபோது, அந்தத் தாய்…

பெரியார், அண்ணா கொள்கைகள் தோற்றுவிட்டதா?

நீதிக்கட்சி அமைச்சரவையில் 'தலித்' அமைச்சராக இருந்திருக்கிறார். தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றது.

இடைத்தேர்தல்: வாய்ப்புகள் யாருக்கு சாதகம்?

எதிர்பார்த்தபடியே முதற்கட்டமாக தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் திமுக கூட்டணி பலம் குறைந்த நிலையில் போட்டியிடுகிறது. அதிமுக, பாஜக உடனான கூட்டணியுடன்…

செவியில் புகுந்து சிந்தையில் உறையும் இசை!

லால்குடி என்ற ஊருக்கு இரண்டு பெருமைகள் உண்டு. ஒன்று, தியாகராஜ சுவாமிகளால் 'லால்குடி பஞ்சரத்தினம்' இயற்றப்பட்டது. மற்றொன்று, ஜெயராமன் என்னும் வயலின் மேதையை இசை உலகத்துக்கு கொடையாகக் கொடுத்தது. சத்குரு தியாகராஜ சுவாமிகளின் நேரடி சிஷ்யப்…

போலிச் சாமியார்களுக்கு சவால் விட்ட பகுத்தறிவுவாதி!

சாமியார்கள் அனைவரையுமே பணக்காரர்களாக்கி விடலாமே? என்று கேள்வி கேட்டவர் ஆபிரகாம் கோவூர். தோமஸ் ஆபிரகாம் கோவூர் (Thomas Abraham Kovoor, 1898–1978) இந்திய-இலங்கை பகுத்தறிவுவாதி (rationalist), பேராசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி –…

தன்னை உணர்தலே வாழ்வின் உன்னதம்!

தாய் சிலேட் : தன்னைத்தானே முழுமையாக ஏற்றுக் கொள்ளும்போதே புகார்கள் அற்ற வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுகிறோம்! - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

மூங்கிலரிசியை அறியாத முதல் தலைமுறை!

மூங்கிலரிசி, முலரி என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த மூங்கில் அரிசியை குறித்து கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இது மூங்கில் மரத்திலிருந்து பெறப்படும் அரிசி. ஒரு மூங்கில் வளர்ந்து அதன் கடைசி ஆயுள் காலத்தை நெருங்கும்போது, அது புதிய…

அர்த்தமுள்ள வாழ்க்கை என்றென்றும் அழியாது!

இன்றைய நச் : இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று சிறந்த படைப்புகளை எழுதுங்கள்; அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்! - பெஞ்சமின் பிராங்க்ளின்

தென்னாட்டு அம்பேத்கராக வாழ்ந்த திவான் பகதூர்!

இரட்டைமலை சீனிவாசன் - அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் என்ற திங்களிதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923…