ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை!

ஆப்பிரிக்க கண்டத்து பழமொழிகள் அழகானவை. அர்த்தம் பொதிந்தவை. ஆழ்ந்து படிக்கும் போது வியப்பூட்டக் கூடியவை. சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்: 'கொக்கரிக்கும் ஒவ்வொரு கோழியும் ஒருகாலத்தில் முட்டையாக இருந்ததுதான்' 'பொறுமை உள்ளவனால் கல்லைக்…

உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டிய தமிழன்!

எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பல களங்களில் இயங்கிய வெ. சாமிநாத சர்மா, “நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை" என்று அறிவித்தவர். உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ்…

தூக்கமின்மையைத் தூர விரட்டுவோம்!

முறையான தூக்கம் என்பது ஆரோக்கிய வாழ்விற்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து, அதனை உடலுக்கு வழங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வசமாக்கிக் கொள்வோம்.

அண்ணா போற்றிய அக்கிரகாரத்து அதிசய மனிதர்!

புரட்சி எழுத்தாளர் என்று அறியப்பட்ட வ.ரா. எனும் புனைபெயர் கொண்ட அமரர் வ. ராமசாமி மறைந்தது ஆகஸ்டு 1951இல். 1889 இல் தஞ்சாவூர் மாவட்டம் திங்களூரில், வரதராஜ அய்யங்கார் - பொன்னம்மாளின் மகனாய்ப் பிறந்தவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்ட இவர் 1910…

புகழ்பெற்ற கை கடிகாரங்களின் பிறப்பிடம்!

உலகில் யாருக்காகவும் எதற்காகவும் நிற்காமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்வையே நேரம் என்கிறோம். கடந்து போன நேரத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் மீண்டும் பெற முடியாது. ஆனால், அதனை வீணாக்காமல் ஆக்கபூர்வமான விஷயங்களில் செலவிடுவது நம் கையில்…

திராவிடத்தை ஆதரித்த ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்டம் சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து…

மனிதம் பாடிய மாமனிதரைக் கொண்டாடுவோம்!

நூல் அறிமுகம் : திருக்குறள் இன்பத்துப்பால் ஊட்டும் உணர்வுகளை, தற்காலப் பின்னணியில் புதுக்கவிதைகளாகவும், நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் அவ்வப்போது எழுதிப் பதிவிட வள்ளுவர் குடும்பத்தின், ‘வாய்ஸ் ஆஃப் வள்ளுவர்’ என்ற சமூக ஊடகக் குழு (முதலில்…

அறிவு தான் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும்!

தாய் சிலேட் : எதையும் சுதந்திரமாக, சுத்த அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி; அப்போதுதான் காலத்திற்கேற்ப அது முன்னேற்றப் பாதையில் உன்னை அழைத்துச் செல்லும்! - தந்தை பெரியார்

எம்.எஸ். சுப்புலெட்சுமியாக ராஷ்மிகா!

கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது.

என்ன விலை: அர்த்தமுள்ள கேள்வியை எழுப்பியுள்ள படம்!

விலை மதிக்க முடியாத சிலவற்றை, என்ன விலை என்று கேட்கும் அர்த்தமுள்ள கதை திரைக்கதையோடு சிறப்பாக இயக்கி இருக்கிறார் ராஜீவ் பாழூர்.