மாவீரன் நெப்போலியனை வழிநடத்திய புத்தகங்கள்!

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் புத்தகங்களை வைத்திருந்தான்.

நெருக்கமும் விலகலும்…!

வாசிப்பின் ருசி : எங்கோ இருக்கும் முகம் தெரியாதவர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்; அதே நேரத்தில், நமக்கு மிக அருகில் இருக்கும் உறவுகளிருந்தும் மிகவும் விலகி நிற்கிறோம்!

காண்போரைக் கவர்ந்த காத்தாடித் திருவிழா!

உலகெங்கும் உள்ள சிறுவர்களின் மகிழ்ச்சியான பாரம்பரிய பொழுதுபோக்கு காத்தாடி விடுதல் ஆகும். திறந்தவெளியில், மொட்டை மாடிகளில், விளையாட்டு திடல்களில் வண்ண வண்ண காத்தாடிகளை பறக்க விடுவது, தனித்துவமான அனுபவத்தை தரும். காலப்போக்கில்…

உணர்ந்தவர்களுக்கு சென்னை இன்னொரு அன்னை!

தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த சென்னை எனும் அன்னையின் இன்றைய வயது 387. வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளையொட்டி மெட்ராஸின் பழைய புகைப்படங்கள்.

வர்மக்கலை – தமிழருக்கான சிறப்பு அடையாளம்!

வர்மக் கலையைப் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த 'இந்தியன்' திரைப்படம். அந்தப் படத்தில் கமல் நடித்த கதாபாத்திரம்தான், வர்மக்கலை குறித்த ஓரளவு செய்திகளை சராசரியான…

அரசியலுக்கு கவியரசர் சொன்ன பொருத்தமான விளக்கம்!

“சிங்கத்தின் நகத்தையும், பல்லையும் பிடுங்கிவிட்டுப் பெத்தடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன் மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்! - கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘செப்பு மொழிகள்’ என்ற நூலிலிருந்து...

யானையால் அங்குசத்தை விழுங்க முடியாது!

''உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில் உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக” என்றனர். ''உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர்தான் பிடல் காஸ்ட்ரோ!" என்றேன். "வாழை,…

மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்!

வாசிப்பின் ருசி : "காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி? இல்லவே இல்லை... உறவுகள் வேண்டும், அடுத்தவனுக்கு ஒரு துன்பம்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்." ​- எழுத்தாளர் பரிவை சே.குமார் எழுதிய 'அறுகு' என்ற சிறுகதைத் தொகுப்பு…

சிவாஜியின் பாசத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த விஜயகுமாரி, சிவாஜிக்குத் தங்கையாகவும் நடித்திருக்கிறார். ‘ராஜராஜ சோழன்’ படத்தில் ஜோடியாகவும் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், சிவாஜியின் குடும்பத்தைப்…