எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல்!
கண்ணதாசன் 100 : பாடல் - 5
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான திருமதி வி.என்.ஜானகி தனது கணவரைப் பற்றி எழுதிய நூலில், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் பற்றி கூறியுள்ளார்.…