எந்த வேதனையும் மாறும் அந்த மேகத்தைப் போல!

கண்ணதாசன் 100 - 4 எத்தனையோ திரைப்படப் பாடல்கள் நம் காதுகளில் வந்து விழுந்தாலும் அதில் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் நமக்காகவே இசைக்கப்பட்ட பாடலைப்போல தோன்றுகின்றன. நம் மனதுக்குள் அந்தப் பாடல் வரிகள் குடியேறிவிடுகின்றன. …

இந்தியாவை அச்சுறுத்தும் ஆடைக் கழிவுகள்!

இந்தியாவில் ஆண்டுக்கு 7,800 முதல் 8000 கிலோ டன் ஆடைக் கழிவு தேங்குகிறது என்கிறது புள்ளிவிவரங்கள். உலகின் ஒட்டுமொத்த ஆடைக் கழிவில் இது 8.5% என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி என்னும் மகாநடிகனுக்கு வாழ்த்துகள்!

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட மம்முட்டி புகழ்பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை”…

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மிகச் சிறந்த பரிசு!

குழந்தைகளுக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், எந்த மாதிரியான புத்தகங்களை கொடுக்கலாம்?. ஒரு குழந்தைக்கு புத்தகத்தை அறிமுகப்படுத்தும்போது, நாம் முதலில் கவனிக்க வேண்டியது அந்தக் குழந்தையின் வயது மட்டுமல்ல; அதன்…

கோட்டைக் கொடிமரத்திற்கு இப்படியொரு பின்னணி!

சென்னையில் தற்போது தலைமைச் செயலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வேறொரு இடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு இதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முயற்சித்திருக்கின்றன. சில…

உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணி!

கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை…

27 முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்!

சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர் பணியைத் துவக்கி பின்னர் நாட்டின் உயரிய பதவி வகித்தவர். இவர் பிறந்த செப்டம்பர் 5-ம் தேதியே ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் இந்தியா…

கப்பலோட்டிய தமிழனின் திருமண அழைப்பிதழ்!

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்த தினம் இன்று. பிறப்பு: செப்டம்பர் 5, 1872 பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம். இறப்பு: நவம்பர் 18, 1936. வ.உ.சி-யின் திருமண அழைப்பிதழ். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பியின்…

சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஒரு ’ரீவைண்டிங்’!

தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மிகவும் எதிர்பார்ப்பு துவங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் இதற்கு முன்பும் தமிழகத்தில் பலமுறை நடந்திருக்கிறது என்றாலும் தற்போது நிகழ்ந்த முக்கியமான வித்தியாசம் முழு சட்டமன்ற நிகழ்வும் நேரலையாக…

இலக்குவனாரின் திருக்குறள் வாழ்வியலாக்கப் பணிகள்!

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள் கட்டுரையின் தொடர்ச்சி: ஆ.) திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் : அமைச்சர்‌ யார் (1949)‌, எல்லோரும்‌ இந்நாட்டரசர்‌, திருக்குறள்‌-எளிய பொழிப்புரை (1963) வள்ளுவர்‌ வகுத்த அரசியல்‌ (1968),…