முதல் படத்திலேயே மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசிய இயக்குநர்!

இயக்குநர் கே. பாக்யராஜ் சிஷ்யர்களில் மிகவும் துடிப்பான கெட்டிக்காரராக இருந்த ஆர். பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'கன்னி ராசி'. 1985ம் ஆண்டு வெளியானது. பிரபு, ரேவதி, கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், சுமத்ரா உள்ளிட்டோரின்…

மனதின் வியத்தகு இயல்பு!

இன்றைய நச்: மனதுக்கு ஒரு வியத்தகு இயல்பு உண்டு; எப்பொருளை நினைத்தாலும் அதைப்போலவே வடிவத்தாலும் குணத்தாலும் தன்மாற்றம் பெறவல்லது! - வேதாத்திரி மகரிஷி

திறந்த மனம் தெளிவாக இருக்கும்!

வாசிப்பின் ருசி: "நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். அப்போதுதான் வெளியே மழை பெய்கிறதா வெயில் காய்கிறதா என்பது தெரியும். வெளியிலுள்ள நறுமணங்களும் பறவைகளின் பாடல்களும், அவதிப்படுவோரின் அழுகுரலும், நம்மை யாரோ வெளியிலிருந்து அழைக்கிறார்கள்…

ஓஹோ எந்தன் பேபி: ட்ராமாவா, ரொமான்ஸ் காமெடியா?

சில திரைப்படங்களின் டீசர், ட்ரெய்லர் வெளியானவுடனே, அதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காகிவிடும். அப்படியொரு நிலைக்கு நம்மை ஆளாக்கியது கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’. விஷ்ணு விஷால் முக்கியப் பாத்திரத்தில்…

ஒரு பாட்டில்தான் எத்தனை பிணைப்புகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தமிழத் திரையுலகில் திறமையுள்ளவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரமோ, புகழோ சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. அதற்காக அவர்களும் தளர்ந்துவிடுவதில்லை. திரும்பத்திரும்ப தன்முனைப்புடன்…

உயர்வை இலக்காகக் கொண்டு உரிய பயன் பெறுவோம்!

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 18  ****** “யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே”                புறநானூறு 214 : 4-5 பாடியவர்: கோப்பெருஞ் சோழன் திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி சொற்பொருள்:…

ஒழுக்கத்தின் உயர்வை எப்போது புரிந்துகொள்வது?

ஒரு உறவினர் மகள் திருமணம். அவர் ஒரு சாதாரண மனிதர். ஆனால் உயர்ந்த பண்புகள் கொண்டவர். ஆகையால் அதற்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்தேன். அவர் அங்கு சென்றதும் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். என் மகள் திருமணம் இந்த மண்டபத்தில்தான். ஆனால்,…

தேசிய அளவில் கவனம் பெற்ற தமிழ்ப் படைப்பாளி!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் சாதனை படைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்கள். தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்படும் திரைக் காவியங்களைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், வெகுசில இயக்குநர்கள் மட்டுமே தேசிய…

விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பாய்ந்திருக்கிற அமலாக்கத்துறை!

செய்தி: ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - 29 நடிகர், நடிகைகள் மீது வழக்கு. கோவிந்த் கமெண்ட்: ஆன்லைன் சூதாட்டச் செயலியைப் பிரபலப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 29 நடிகர், நடிகைகள் மீது…

நாவலரின் உழைக்கும் திறம் கண்டு வியந்தேன்!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது. உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை! தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம்…