லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவின் வெற்றி தொடருமா?

கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில்தான் இந்திய அணி முதன்முதலாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது.

ஆபாசப் பேச்சுக்களை எச்சரித்துத் தடுக்க முடியுமா?

“அரசியல்வாதிகளின் பேச்சுக்களை வேடிக்கைப் பார்க்க முடியாது!” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் ஆபாசமான பேச்சிற்காக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இப்படிப்பட்ட…

சின்மயியின் ரசிகை நான்!

அண்மையில் கமல் நடித்த ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினருடன் சின்மயி பாடிய “முத்தமழை இங்கு கொட்டித் தீர்க்காதோ” என்று, குரலில் நிறைய நெளிவு சுளிவுகளுடன் பாடிய பாடலுக்கு ரசிகர்களிடையே ஏக வரவேற்பு. அதிலும் சமூக…

போதை வழக்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு முன் ஜாமீன்!

சென்றவாரம் வரை வெவ்வேறு காட்சி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களுக்கும் விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் கைது…

விண்வெளித் தூக்கம்: மாணவர்களுக்கு விளக்கிய சுபான்ஷு சுக்லா!

விண்வெளியில் இரவு பகல் என்று எதுவும் இல்லை. 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுவதால், ஒரு நாளில் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்.

அன்பு இழையோடும் ‘அன்னை இல்லம்’!

அருமை நிழல்: தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, உலக அரங்கில் பிரபலமடைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1959-ம் ஆண்டு ஒரு வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள், தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்து, இல்லத்துக்கு தன் தாய் ராஜாமணி நினைவாக அன்னை…

இருவரையும் நெருங்கிய நண்பர்களாக்கிய இலக்கியம்!

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் எழுத்தாளர் அசோகமித்திரன் இருவரும் தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பாணிகளில் எழுதினாலும், அவர்கள் இருவரும் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களாகக்…

இனிக்கும் குரலால் உருக வைத்த உன்னி கிருஷ்ணன்!

கேரளாவின் பாலக்காட்டில் பிறந்த உன்னிகிருஷ்ணன், தனது 12-வது வயதிலிருந்தே கர்நாடக இசையைக் கற்றுத் தேர்ந்தவர்.  பிரபுதேவா நடித்த ‘காதலன்’ திரைப்படத்தில் ‘என்னவளே அடி என்னவளே’ பாடலைப் பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார்.…

ஈடுபாடுடைய வேலை எப்போதும் இனிக்கும்!

இன்றைய நச்: மனித குலத்திற்கு பாடுபடக்கூடிய ஒரு வேலையை நாம் தேர்வு செய்து கொண்டால், அதன்பின் எந்தக் கஷ்டமும் நம்மை ஏதும் செய்ய முடியாது! - கார்ல் மார்க்ஸ்