70 வயதில் ஏழு முறைக் கட்சித் தாவிய மைத்ரேயன்!
விளம்பர வெளிச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், பதவி இழந்தபின் காற்றுப்போன பலூன் போல் உதிர்ந்துவிடுவார்கள்.
சிலர் எக்குத்தப்பாகவும், ஏடாகூடாமாகவும் ஊடகங்களில் பேசி தங்கள் இருப்பைப் பதிவு செய்து கொள்வார்கள்.
பதவி பறிபோனபின்…