Starburst est l'une des machines à sous en ligne les plus populaires grâce à son gameplay captivant et ses nombreuses options de personnalisation. Ces fonctionnalités permettent à chaque joueur d’adapter son expérience en fonction de ses…
இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம்.
அப்போது நான் மூன்று…
டிஜிட்டல் மயத்தாலும் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வந்தாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நூலகங்கள் தேவைப்படுகின்றன.
அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
அமைதியான சூழல்
புத்தகம் படிக்க மிக முக்கியத் தேவை அமைதி.…
ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம்.
2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு…
1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.
‘ஏ.வி.எம்’ - தமிழ் சினிமாவுலகின் மூன்றெழுத்து மந்திரச்சொல்.
ஏ.வி.மெய்யப்பன் முனைந்து உருவாக்கிய இந்த நிறுவனத்தில் சிவாஜி, சிவகுமார், கமல்ஹாசன் என்று எண்ணற்ற கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
டி.ஆர்.ராமசந்திரன் நடித்த ‘சபாபதி’, சிவாஜி…
காலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம். எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை.
மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம்,…
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது 'காக்கைச் சிறகினிலே' இதழில் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அது உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது.
எண்பதுகளில் படத்தொகுப்பாளர் லெனின் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த…