மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக…
பெண்களின் மார்பகங்கள் மூலம் அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் சிக்கல்கள், இந்தச் சமூகம் கற்பித்திருக்கும் வரையறைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்கிற வேதனையைப் பதிவு செய்து ஒரு படம் வந்திருக்கிறது - மலையாளத்தில்தான்.…
பூச்சிகள் என்றாலே ஒருவித அலர்ஜி எல்லோருக்கும் உண்டு. குறிப்பாக உணவில் சின்ன புழு நெளிந்தால்கூட அந்த உணவைக் கீழே கொட்டும் பழக்கமுள்ளவர்கள் நாம்.
ஆனால், சமீப காலமாக உலக அளவில் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக சொல்கின்றன…
கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை! சிறு குழிதோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி, அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும்.
நூல் அறிமுகம்:
* சனாதனக் கொள்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பிற்போக்குத் தனத்திற்கும் பேரிடியாக வந்து இறங்கியது தான் 'குடிஅரசு' இதழ்! குடிஅரசு இதழின் நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் விதமாக வெளியானதே இந்த நூல் !
* நூறாண்டுகளுக்கு முன்னர்…
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
கேள்வி:
எழுத்தாளர் சிவசங்கரியின் சிறுகதைகளை நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
தாரிணி கோமல் பதில்:
எழுத்தாளர் சிவசங்கரியும் என் தந்தை கோமல் சுவாமிநாதனும் இலக்கிய ரீதியில் நெருங்கிய நண்பர்கள்.…