இசைக் கலைஞர்களின் நெகிழ வைக்கும் நினைவுக் குறிப்புகள்!

தமிழ்நாட்டில் இசை என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்று. ஆனால், இசைக்கென தனித்துவமான நூல்களோ, மலர்களோ வெளிவந்தது என்பது குறைவுதான்.

கற்றல் என்பது விதையை நடுவது போல்!

கற்றுக்கொடுப்பதை விட, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி விடுபவரே சிறந்த ஆசிரியர்! பள்ளி, கல்லூரி, மற்றும் வாழ்க்கையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தடம் பதிந்திருக்கும். ஆனால், உண்மையான ஆசிரியரை அடையாளம்…

இன்று முதல் நீ ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுவாய்!

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குத்தான் சென்றார்.

மனிதனை மதிப்பதே மகத்தான பண்பு!

இன்றைய நச்: தன்னை மதிக்கிற ஒரு மனிதனை ஒருவர் அவமதிப்பது என்பது எந்த விதத்திலும் தகாது; எந்த சமூகத்திலும் எந்தக் காலத்திலும் அது நியாயமாகவோ நாகரீகமாகவோ ஆகாது! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

வெற்றிகளால் கர்வம் கொள்ளாத இயக்குநர் வஸந்த்!

“ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்து கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவேக் கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை…

முதியோர் இல்லங்கள் அதிகரிப்பு எதைக் காட்டுகிறது?

சாலையோரம் தீடீரென்று முளைக்கும் ரெஸ்டாரெண்ட்கள் போல், வடவள்ளியில் எல்டர்ஸ் ஹோம்ஸ் (முதியோர் இல்லங்கள்) வருடா வருடம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் என்னை…

தமிழர்களுக்கு மனிதாபிமான உணர்வு அதிகம்!

புரட்சித் தலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே…

ஆச்சர்யங்களையும் மகிழ்ச்சியையும் தந்துகொண்டே இருக்கிறது எழுத்து!

கேள்வி: கவிதைகளின் எளிமைக்கு எப்படிக் காரியமாற்றுகிறீர்கள்? எழுத்தாளர் அ.வெண்ணிலா பதில் : எளிமையாக இருப்பதுதான் வலிமையானது. பாரதியின் வசன கவிதைகள் எனக்கு எப்போதுமே முன்னுதாரண கவிதைகள்.…

புத்தனின் அரிவாள்: சிந்தனையைக் கூர்தீட்டும் கவிதைகள்!

நூல் அறிமுகம் : வாசித்தவுடன் யாருக்காவது இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்க வேண்டும் என்கிற எண்ணம் வர வேண்டும். அப்படியான எண்ணம் நான்கைந்து கவிதைகள் வாசிக்கையிலேயே தோன்றியது. முழுத் தொகுப்பையும் வாசித்து முடித்தபிறகு…

காற்றில்லாத வானத்தை அறிந்திருந்த பழந்தமிழர்!

வானத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் காற்று இல்லை என்னும் அறிவியல் உண்மையை, அத்தகைய காற்று இல்லாத வான்மண்டிலத்தைப் பிறர் அறியாப் பழங்காலத்திலேயே நம் தமிழர்கள் அறிந்திருந்தனர்.