கேள்வி:
பொதுவாகத் தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களைத் திரையில் தேடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
எழுத்தாளர் விட்டல் ராவ் பதில்:
ஒரு காலத்தில் அண்ணா திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். அவர் நடித்தும் இருக்கிறார்.
அதேபோல் கலைஞர்…
அண்மையில் மாமல்லபுரம் அருகில் பாமக தலைவரான அன்புமணி நடத்திய பொதுக்குழு, நடப்பதற்கு முன்பே அது சம்பந்தமான ஒரு பெரும் சர்ச்சையைக் கிளம்பிவிட்டது.
ஒரு வழியாக நீதிமன்றத்திற்கு போய் முந்தினநாள் இரவில் அனுமதி பெற்று, மறுநாள் நடந்தது பொதுக்குழு.…
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, “...... ஆகிய நான்” என்று இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொள்வது வழக்கமாக ஜனநாயகக் கட்டமைப்பில், இங்கு நடக்கும் ஒரு மரபு.…
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது வலியுறுத்தப்பட்டு அதற்கென நிதி மற்றும் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் இந்தியா முழுக்க உள்ளாட்சி அமைப்புகள் மீண்டும்…
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நூல் அறிமுகம்:
சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம்; வீட்டில் அடைபட்டிருக்க மாட்டேன்; எங்கேயாவது 'சுறுசுறு'வென்று சுற்றிக்கொன்டே இருப்பேன். அது வெறும் சுற்றலாக இல்லாமல், அங்குள்ள சிறப்புகளை அறிந்துகொள்ள ஓர் ஆர்வத்தை உண்டாக்கக்…
இன்றைய நச்:
எவ்வளவோ பேருக்கு
என்னைத் தெரிந்திருக்கிறது
என்பதில் பெருமை இல்லை;
எத்தனை பேர்
என்னை அறிந்திருக்கிறார்கள்
என்பதுதான் முக்கியம்;
தெரிந்திருப்பதும்,
அறிந்திருப்பதும்
வெவ்வேறானவை!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி அண்மையில், தேர்தல் ஆணையத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய பேச்சு இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவாதத்தை காங்கிரஸ் மட்டும்…
அண்மையில் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ட்ஸ் வேலி புத்தக விருதுகள் (Valley of Words Book Awards) அறிவிக்கப்பட்டுள்ளன. எட்டு பிரிவுகளில் Valley of Words அதன் இறுதிப் பட்டியலை அறிவித்துள்ளது.