கண்ணதாசனின் கனிவும் இளையராஜாவின் ஆர்வமும்!

கவிஞர் கண்ணதாசனிடம் நான் பார்த்த சிறந்த குணங்களில் ஒன்று, பெரிய காரியங்களை அவர் மிகுந்த அடக்கத்துடன் செய்தது. சிலர் மற்றவர்களுக்கு உதவுகின்றபோது, மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள். கவிஞர்…

சரவணன் எனும் ‘சாதாரணன்’!

புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம் - ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள்…

நம் பலம் உணர எதிரிகள் அவசியம்!

இன்றைய நச்: நம்மைச் சுற்றி எதிரிகள் இல்லாதபோது, நாம் சோம்பேறிகளாகிவிடுகிறோம்; ஒரு எதிரி நம்மைப் பின்தொடரும்போது நம் புத்தி கூர்மையாகிறது; நம்மை ஒருமுகப்படுத்தி எச்சரிக்கையாக வைத்திருக்கிறது; எனவே எதிரிகளை நண்பர்களாகவோ அல்லது…

எது சிறந்த ரசனை?

வாசிப்பின் ருசி: எழுதுபவனுக்கு எவ்வளவு நிதானமும் ஆழ்ந்த அமைதியும் வேண்டுமோ வாசகனுக்கும் அதே அளவு நிதானமும் ஆழ்ந்த ஈடுபாடும் உள்ளதுதான் சிறந்த ரசனையாகும்! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

தன்னைக் கவிஞனாக உணர வைத்த காதலி!

1962-இல், ஜேன் இறந்துவிட்டார், மிக அதிகமாக குடித்ததனால் ஏற்பட்ட உடல் சிதைவுகள் காரணமாக. புக்கோவ்ஸ்கி உடைந்து போனார். அந்த மரணத்துக்குப் பிறகு, அவர் பல வாரங்களுக்குப் பேசாமல் இருந்தார்.

மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது!

நூல் அறிமுகம் : மனத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு…

எல்லோரும் எதிர்பார்ப்பது ‘மனித நேயமே’!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு ஏற்ப, ஆகஸ்ட் 19-ம் நாளை, ஆண்டுதோறும் உலக மனிதநேய நாளாகக் (World Humanitarian Day) கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மனிதாபிமானம் கொண்டவர்களையும், மனிதாபிமானக்…

யாரைத்தான் நம்புவதோ?

சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையரான ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்பில் அவர் தெரிவித்திருக்கிற விவரங்கள் பொதுவெளியில் பல்வேறு சலன்களை ஏற்படுத்தி இருக்கின்றன. 1950-ம் ஆண்டில் இருந்தே…

போரின் சாட்சியம் – வறுமையின் கொடூர முகம்!

உலக வரலாற்றில் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக முக்கியமானது. உலகின் பல போர்களை தூண்டியதும், பல போர்களை முடிவுக்கு கொண்டுவந்ததும் ஒற்றை புகைப்படம்தான். உல புகைப்பட தினமான இன்று, உலகை உலுக்கிய 25 புகைப்படங்கள் பற்றிய தொகுப்பு... 1)…