ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி!

இன்றைய நச்: வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி! - நெப்போலியன் போனபார்ட் #நெப்போலியன்_போனபார்ட் #Napoleon_Bonaparte_Quotes

நன்மை செய்ய விரும்பு!

தாய் சிலேட்: எண்ணம், சொல், செயலால் எவருக்கும் எப்போதும் நன்மையை விளைவிக்க நாட்டமாய் இரு; எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி; எண்ணிட எண்ணிட இனிதே பயக்கும்! - மகரிஷி

கூடடையாமல் பறப்பதை விரும்புங்கள்!

நூல் அறிமுகம்: முழுமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கான பலனாக அல்லது பயனாக பால்யத்தில் இருந்து அமெரிக்கா பறக்கும் வரை தன்னுடைய பயணத்தையும், பசியையும், பாசத்தையும், பன்முகத்தோடு பளிச்சென்று எழுதி நமது பால்யத்தையும் திரும்பிப் பார்க்குமாறு…

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம்…

தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக…

நா.முத்துக்குமாரின் நயமிக்க கவிதை நடை!

நூல் அறிமுகம்: பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பே கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய ‘பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்' கவிதை நூல். கல்லூரிக் காலத்துக் கவியரங்கத்துக் கவிதைகளின் தொகுப்பு இது. ஹைக்கூ, சென்ரியூ என பலவும் கலந்தது. அரசியலை,…

ஒரே கதை; வெவ்வேறு கால கட்டங்களில் எடுத்து ஹிட்டான படங்கள்!

வழக்கமாக சினிமாக்களில் ஒரு படத்தின் தழுவலை ஒரு நாவலில் இருந்தோ, அல்லது வேற்றுமொழி திரைப்படத்தை அந்தந்த மொழிகளுக்குத் தகுந்தவாறோ திரைக்கதை அமைத்து திரைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால், ஒரே கதையம்சம் கொண்ட படைப்பை நான்கு காலகட்டங்களில் அதுவும்…

தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்குத் தேவை!

இன்றைய நச்: எதிர்காலத்தை ஒளிமயமாக அமைத்துக் கொள்ள, மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று தாமே அதை தீர்மானிக்க வேண்டும்; பிறர் விரும்புகிறார் என்பதற்காக உங்கள் விருப்பமான படிப்பை விட்டு விடாதீர்கள்; எது சரியான படிப்பு என்பதைத்…

வாழ்வை அதன் போக்கில் வாழ்வோம்!

படித்ததில் ரசித்தது: சந்தோஷத்தையும் கொண்டாடணும்; துக்கத்தையும் அனுபவிக்கணும்; இது இரண்டையும் அப்படியே எடுத்துக் கொண்டால், வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்! - பாலகுமாரன்